கொழும்பு யூனியன் பிளேஸ் பகுதியில் விபத்து

கொழும்பு யூனியன் பிளேஸ் பகுதியில் விபத்து

கொழும்பு யூனியன் பிளேஸ் பகுதியில் கார் ஒன்றின் மீது பஸ் ஒன்று மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This