Tag: #accident
கார்,பஸ்,லொறி விபத்து….9 பேர் உயிரிழப்பு
மஹாராஷ்ட்ரா மாநிலம் நாராயன்கவுன் பகுதியில் கார், பஸ் மீது லொறி மோதியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். லொறி சாரதியின் கட்டுப்பாட்டை மீறி வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மோதியுள்ளது. நிலைதடுமாறிய கார் அந்த ... Read More
தம்புத்தேகம – நொச்சியாகம வீதியில் விபத்து : இருமாணவர்கள் பலி
தம்புத்தேகம - நொச்சியாகம வீதியில் பி ரனோரவ பகுதியில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பேருந்து ஒன்றும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டமையால் இந்த ... Read More
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – 15 சுற்றுலாப் பயணிகள் காயம், ஒருவர் பலி
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அபரெக்க மற்றும் பெலியத்த இடையே ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், இந்த விபத்தில் 15 சுற்றுலாப் பயணிகள் கடுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் ... Read More
யாழ்ப்பாணத்தில் விபத்து – பிரபல தவில் வித்துவானின் மகன் உயிரிழப்பு
அச்சுவேலி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட யாழ்ப்பாணம் வடமராட்சி வீதி வல்லை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் பிரபல தவில் வித்துவானின் மகன் உயிரிழந்துள்ளார். வல்லைப் பகுதியில் நேற்றிரவு 7.30 மணியளவில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குறித்த ... Read More
30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரச பேருந்து….மூவர் உயிரிழப்பு
கேரள மாநிலம், இடுக்கி புல்லுப்பாறை அருகில் அரச பேருந்தொன்று சுமார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து ... Read More
ஹப்புத்தளையில் வேனொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் பலி – மேலும் 14 பேர் காயம்
ஹப்புத்தளையில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஹப்புத்தளை - பெரகல வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த வேன் 16 பயணிகளுடன் பணித்த நிலையில் மேலும் ... Read More
எத்தியோப்பியாவில் ஆற்றில் கவிழ்ந்த லொறி…71 பேர் உயிரிழப்பு
எத்தியோப்பியாவின் சிடாமா பகுதியில் திருமண நிகழ்வு ஒன்றுக்காக ஆட்களை ஏற்றிச் சென்ற லொறியொன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 71 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் இவ் விபத்தில் காயமடைந்தவர்களை ... Read More
ராஜஸ்தான் டேங்கர் லொறி விபத்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்வு
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் மாவட்டத்தில் கடந்த வாரம் எரிவாயு டேங்கர் தீப்பிடித்து எரிந்ததில் ஏற்கனவே 19 பேர் உயிரிழந்தனர். பலர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் ... Read More
வவுனியா விபத்தில் இளைஞர் பலி!
வவுனியா கோவில்குளம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்றயதினம் இரவு குறித்த இளைஞர் மற்றொரு இளைஞருடன் மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளார். கோவில்குளம் பகுதியில் சென்ற ... Read More
கடுகன்னாவ பஸ் விபத்து – ஐவர் வைத்தியசாலையில்
கொழும்பு - கண்டி வீதியின் கடுகண்ணாவ டாசன் டவர் பகுதியில் பஸ் ஒன்று மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளானாதில் ஐவர் காயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான தெல்தெனிய டிப்போவுக்கு சொந்தமான பஸ் ஒன்றே இவ்வாறு ... Read More
ஹட்டன்-கண்டி பிரதான வீதியில் விபத்து – மூவர் உயிரிழப்பு
ஹட்டன்-கண்டி பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் 5 வயது மதிக்கதக்க சிறுவன் ஒருவனும், வயோதிபர்கள் இருவரும் (ஆண் ஒருவரும் – பெண் ஒருவரும்) மொத்தமாக ... Read More
அனுராதபுரம் – பாதெனிய பிரதான வீதியில் விபத்து – ஒருவர் பலி
அனுராதபுரம் - பாதெனிய பிரதான வீதியில் தம்புத்தேகம பெல்லன்கடவல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர். தம்புத்தேகமவில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த சிறிய ரக லொறியொன்றும் ... Read More