Tag: UNP

ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த சிறப்பு குழு

Mano Shangar- October 16, 2025

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கலந்துரையாடுவதற்காக மூன்று பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது. இதனை அக்கட்சி ஒரு சிறப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தக் குழுவில் ஐக்கிய தேசியக் கட்சியின் ... Read More

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் ஐக்கிய மக்கள் சக்தி – சஜித் வெளியிட்ட அறிவிப்பு

Mano Shangar- October 10, 2025

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையில், கூட்டுத் திட்டத்தின் கீழ், ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசியல் ரீதியாக இணைந்து செயல்பட ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் ... Read More

ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் இணையும் ரணில்-சஜித்

Mano Shangar- August 31, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் செப்டம்பர் 6ஆம் திகதி நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது ... Read More

சிறப்புரிமைகளை நீக்கும் அரசாங்கம் – பின்வாங்கினார் ரணில்

Mano Shangar- August 17, 2025

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குவதை எதிர்த்து நீதிமன்றம் செல்லப் போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சிறப்புரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கோரி நீதிமன்றம் செல்ல ... Read More

கொழும்பு மாநகர சபையில் ஆட்சி கைப்பற்றப் போவது யார்? நாளை தீர்மான மிக்க கூட்டம்

Mano Shangar- June 15, 2025

அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் முடிவுகளின்படி, எந்தவொரு கட்சியும் அல்லது சுயேட்சைக் குழுவும் பெரும்பான்மை பெறாத கொழும்பு மாநகர சபையின் முதல் கூட்டம் நாளை (16) நடைபெறவுள்ளது. இதன்போது மேயர் மற்றும் ... Read More

ஐக்கிய தேசியக் கட்சியின் மேயர் வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிக்கப்படும்

diluksha- March 20, 2025

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தமது மேயர் வேட்பாளரை அடுத்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. தமது செயற்குழு அடுத்த வாரம் மேயர் வேட்பாளர்களை தீர்மானிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஏற்பாட்டாளர் ... Read More

ஐக்கிய மக்கள் சக்திக்கு காலஅவகாசம் வழங்கியுள்ள ரணில் அணி

Kanooshiya Pushpakumar- March 14, 2025

கொழும்பு மாநகர சபைக்காக எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கூட்டாக இணைந்து போட்டியிடுவது தொடர்பில் தனது முடிவை தெரிவிக்க ஐக்கிய தேசியக் கட்சி, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கு காலஅவகாசம் வழங்கியுள்ளது. அதன்படி, ... Read More

ரணிலை கைவிட்டு சஜித்துடன் இணைந்த ஐ.தே.க பிரபலம்

Mano Shangar- March 14, 2025

ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜேமான்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் (SJB) இணைந்துள்ளார். எதிர்வரும் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ... Read More

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கலந்துரையாட நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து திஸ்ஸ அத்தநாயக்க விலகல்

diluksha- February 16, 2025

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கலந்துரையாடுவதற்காக கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து தான் விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். Read More

ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவராக நவீன் திசாநாயக்க நியமனம்

diluksha- February 14, 2025

ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவராக நவீன் திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை (14) இதனை உத்தியோபூர்வமாக அறிவித்தார்.   Read More

சிலிண்டர் சின்னத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை! – தேசியப் பட்டியல் சர்ச்சைக்கு கஞ்சன விளக்கம்

Kanooshiya Pushpakumar- December 18, 2024

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட ரணில் தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி கூட்டணியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டிருக்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். ... Read More

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – கையொப்பம் பெறும் நடவடிக்கையில் ஐ.ம.ச

diluksha- December 13, 2024

சபாநாயகர் அசோக்க சப்புமல் ரன்வலவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு கையொப்பமிட ஆரம்பித்துள்ளது. சபாநாயகரின் கல்வி தகைமை தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் சபாநாயகரின் சுயவிபரக் ... Read More