Tag: today
தனியார் பஸ் உரிமையாளர்களின் இறுதித் தீர்மானம் இன்று
பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பஸ் சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆரம்பிக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இன்று (08) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த பிரச்சினைகள் தொடர்பில் இன்று ... Read More
மாவனெல்லயில் போதைப்பொருட்களுடன் மூவர் கைது
மாவனெல்லயில் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவனெல்லை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் மூவரும் மாவனெல்லை ஹிந்தெனிய பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, 8, 100 போதை ... Read More
மின் கட்டணத் திருத்தம் – பொதுமக்களின் வாய்மொழி கருத்து இன்று முதல்
மின்சாரக் கட்டணத் திருத்த யோசனை தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து வாய்மொழியாக கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (27) ஆரம்பமாகவுள்ளது. முதலாவது அமர்வு இன்று மத்திய மாகாணத்தில் ஆரம்பமாகவுள்ளதுடன், கண்டி மாவட்ட செயலக வளாகத்தில் இது இடம்பெறவுள்ளது. ... Read More
இன்றும் உச்சத்தை தொட்டது கொழும்பு பங்குச் சந்தை
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று வியாழக்கிழமை(26) 232.13 புள்ளிகளால் அதிகரித்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. இதன்படி, இன்றைய பரிவர்த்தனைகளின் முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் ... Read More
வடக்கில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் காணப்படுவதுடன் அது அடுத்த 24 மணித்தியாலங்களில் மேற்கு - வடமேற்குத் திசையில் நகர்ந்து இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் தமிழக கடற்கரையை ... Read More