Tag: Tamil

முச்சக்கர வண்டிகள் கொள்ளை சம்பவம் – ஐவர் கைது

admin- December 29, 2024

முச்சக்கர வண்டிகள் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இந்த நடவடிக்கையின் போது, ... Read More

அம்பாறை – பெரியநீலாவணை பொலிஸ் உத்தியோகத்தர் மீதான தாக்குதல் சம்பவம் – எழுவர் கைது

admin- December 28, 2024

அம்பாறை - பெரியநீலாவணை பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரியநீலாவணை - பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான விசாரணைகளை ... Read More

தேங்காய் எண்ணெய் மோசடி

admin- December 28, 2024

பயன்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு சந்தையில் வெளியிடப்படும் தேங்காய் எண்ணெய் மோசடி தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மிளகாய்த்துள் மஞ்சள் உள்ளிட்ட கலப்பட மசாலாப் பொருட்கள் பொதுமக்களுக்கு விற்பனை ... Read More

காசாவில் மருத்துவமனையொன்றிலுள்ள அனைவரையும் வெளியேற்றிய இஸ்ரேல்

admin- December 28, 2024

வடக்கு காசாவில் செயற்பட்டு வந்த இறுதி மருத்துவமனைகளில் ஒன்று இஸ்ரேலிய இராணுவத்தால் வலுக்கட்டாயமாக  வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுகாதார வசதிகள் காணப்படும் பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் மேற்கொண்ட பொது மக்கள் பலர் உயிரிழந்ததாக ... Read More

மருந்து தட்டுப்பாட்டுக்கு மாபியாவே காரணம் – ஹன்சக விஜயமுனி

admin- December 27, 2024

நாட்டில் தரம் குறைந்த மருந்துகள் இல்லையெனவும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவவில்லை என்றும் அரச மருந்து சட்டப்பூர்வமாக்கப்பட்ட கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் மனோஜ் வீரசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் ... Read More

அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை – அமைச்சர் சந்திரசேகரன்

admin- December 26, 2024

ஊடகவியலாளர்களுக்கு கிளிநொச்சி மாவட்ட அபவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அனுமதி இல்லையென யாழ்ப்பணம் - கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடத்தொழில் அமைச்சருமான சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு ... Read More

நீரில் மூழ்கி மூவர் மாயம் – கரையொதுங்கிய சிறுவனின் சடலம்

admin- December 26, 2024

அம்பாறை, திருக்கோவில் சங்கமன் கந்த கடலில் நேற்றிரவு மூழ்கி மூவர் காணாமற் போயிருந்த நிலையில் 17 வயது சிறுவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். கரை ஒதுங்கிய நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தந்தை மகன் ... Read More

கடந்த 24 மணித்தியாலங்களில் 13 உயிரிழப்புகள் பதிவு

admin- December 22, 2024

நாட்டின் பல பகுதிகளில் நேற்றைய தினம் கோர விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த 24 மணித்தியாலங்களில் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் இரு இளைஞர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஹட்டன், மாரவில, அம்பலாந்தோட்டை, ... Read More

புதிய சபாநாயகர் தெரிவுக்கு எதிர்கட்சியும் பரிந்துரை

admin- December 15, 2024

கடந்த வாரம் அசோக ரன்வல சபாநாயகர் பதவியிலிருந்து விலகிய நிலையில் பதவி வெற்றிடத்திற்கு எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரை பரிந்துரைக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு ... Read More

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகளை திறப்பு

admin- December 15, 2024

பலத்த மழை வீழ்ச்சி காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு வான் கதவு தலா இரண்டு அடியும், மற்ற இரண்டு வான்கதவுகள் தலா மூன்று அடியும் திறக்க ... Read More

பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் முறைப்பாடு

admin- December 11, 2024

அண்மையில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தமது பயிர்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. நாட்டில் அண்மைக்காலமாக ... Read More

அருண்தம்பி முத்து தமிழர் விடுதலைக்கூட்டணி கட்சிக்கு எதிராக செயற்படுவதாக குற்றச்சாட்டு

admin- December 6, 2024

தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் தலைவர் அருண் தம்பிமுத்து தன்னிச்சையாக செயற்படுவதாகவும், கட்சியின் அனுமதியின்றி பல விடயங்களை செய்து வருவதாகவும், அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் உபதலைவர் கணேசனாதன் ... Read More