Tag: PMD
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் இருந்து பல மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் மாயம்
கடந்த காலங்களில் ஜனாதிபதி ஊடகப் பிரிவிலிருந்து 162 மில்லியன் ரூபா மதிப்புள்ள பொருட்கள் காணாமல் போனது தொடர்பான விரிவான விசாரணையை நடத்தி நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைக்குமாறு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர குற்றப் புலனாய்வுத் ... Read More