Tag: personnel
முறையாக பதவி விலகாத முப்படையைச் சேர்ந்த 3000 பேர் கைது
முறையாக பதவி விலகாது பணிக்கு சமூகமளிக்கத் தவறிய முப்படையைச் சேர்ந்த 3000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் முப்படைகளும் ... Read More
மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் செலவு 326 மில்லியன் ரூபாய்!
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வருடாந்தம் செலவிடப்படும் மொத்த தொகையில் 326 மில்லியன் ரூபாய் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு செலவிடப்படுவதாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
மஹிந்தவுக்கு வழங்கப்பட்ட 116 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நீக்கம்
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசாங்கம் மீளாய்வு செய்ததைத் தொடர்ந்து, மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த 116 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மனித வளத்துறைக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் ... Read More