Tag: #Oruvan

‘விகடன்’ இணையத்தள முடக்கத்தை நீக்க உத்தரவு

T Sinduja- March 6, 2025

விகடன் இணையத்தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து கேலிச்சித்திரம் ஒன்று வெளியிடப்பட்டதையடுத்து இதனை பா.ஜ.க ஆதரவாளர்கள் விமர்சித்ததோடு, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை இது தொடர்பில் விகடன் நிறுவனத்துக்கு எதிராக மத்திய அரசுக்கு முறைப்பாடும் ... Read More

செவ்வாயின் பரந்து விரிந்த காட்சி…நாசா பகிர்ந்த புகைப்படங்கள்

T Sinduja- March 6, 2025

பூமியை அடுத்து செவ்வாய் கிரகத்தை விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாகவே மும்முரமாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, அண்மையில் நிலவின் மேற்பரப்பில் சஹாரா பாலைவனத்தை விடவும் நூறு மடங்கு ... Read More

களைகட்டிய ‘மூக்குத்தி அம்மன் 2’ பட பூஜை

T Sinduja- March 6, 2025

ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம மூக்குத்தி அம்மன். இத் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.  இந்நிலையில் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகப் போவதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. ... Read More

சுகாதாரத் துறையை மேம்படுத்த முக்கியத் திட்டங்கள் – நலிந்த

admin- March 6, 2025

சுகாதாரத்துறையை முக்கிய 05 விடயங்களைக் கருத்திற்கொண்டு அபிவிருத்தி செய்ய எதிர்பார்த்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்ற வியாழக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். ... Read More

கருட தரிசனத்தின் பலன்கள் தெரியுமா?

T Sinduja- March 6, 2025

பகவான் நாராயணனின் வாகனமான கருடனுக்கு ஞானம், ஐஸ்வர்யம், பலம், சக்தி,தேஜஸ்,வீரியம் எனும் ஆறு குணங்கள் உண்டு. அதன்படி ஆயிரம் சுப சகுணங்கள் கிடைத்தாலும் அது ஒரு கருட தரிசனத்துக்கு இணையாகாது என்று கூறப்படுகிறது. அத்தகைய ... Read More

மார்ச் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம் இன்று

admin- March 6, 2025

மார்ச் மாதத்திற்கான சமையல் எரிவாயுவின் விலை திருத்தத்தை இன்று (06) அறிவிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. விலைத்திருத்தம் குறித்து நிதி அமைச்சுடன் இன்று (06) கலந்துரையாடல் நடைபெற உள்ளது. இந்த கலைந்துரையாடலுக்குப் பின்னர், புதுப்பிக்கப்பட்ட ... Read More

மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கான தாயும் மகனும் பலி

admin- March 6, 2025

ஹம்பாந்தோட்டை சூரியவெவ பகுதியில் மின்சாரம் தாக்கி பெண்ணொருவரும் அவரது மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அயல்வீட்டில் இருந்து சட்டவிரோதமான முறையில் அவர்கள் மின் இணைப்பை ஏற்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். மகன் மின் தாக்குதலுக்கு இலக்கானத்தை ... Read More

Performance சுற்றில் பட்டையைக் கிளப்பும் சரிகமப போட்டியாளர்கள்

T Sinduja- March 6, 2025

ஜீ தமிழின் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வாரம் performance சுற்று. அதில் நடுவர்கள் உட்பட போட்டியாளர்களும் கெட் அப் மாற்றிக்கொண்டு பாடல்கள் பாடி அசத்துகின்றனர். அதற்கான ப்ரமோ... ... Read More

தற்கொலை முயற்சி அல்ல…பாடகி கல்பனா விளக்கம்

T Sinduja- March 6, 2025

பாடகி கல்பனா அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது நலமாக உள்ளார். இந்நிலையில் கண் விழித்த கல்பனாவிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்போது அவர் கூறியதாவது, “உறக்கமின்மையால் அதிக எண்ணிக்கையிலான தூக்க ... Read More

நெகிழ்ச்சியில் உறைந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் அரங்கம்

T Sinduja- March 6, 2025

ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3 விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் அதில் பஞ்சமி எனும் பெண் போட்டியாளர் கலந்துகொண்டுள்ளார். மூன்று குழந்தைகளுக்கு தாயான அவர் வெகு சிறப்பாக நடனமாடுகிறார். இந்நிலையில் அவருக்கு ... Read More

நாளை வெளியாகும் ‘பைசன்’ திரைப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்

T Sinduja- March 6, 2025

மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா.ரஞ்சித்தின் நீலம் புரடக்ஷ்ன்ஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்த தயாரிப்பில் துருவ் விக்ரம் நடிக்கும் திரைப்படம் பைசன். கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இத் திரைப்படம் உருவாகி ... Read More

எரிபொருள் விநியோகத்தில் எழுந்த பிரச்சினை எளிமையானது அல்ல – முன்னாள் மின்சக்தி அமைச்சர்

Kanooshiya Pushpakumar- March 6, 2025

எரிபொருள் விநியோகத்தில் எழுந்த பிரச்சினை அவ்வளவு எளிமையானது அல்ல என்று முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். ஏனைய நாடுகளில் பின்பற்றப்படுவது போல், எரிபொருள் விலைகள் நாளாந்தம் மாறும் ஒரு ... Read More