Tag: #Oruvan

எண் 12 இற்கு இவ்வளவு சிறப்புக்கள் உள்ளனவா?

T Sinduja- March 11, 2025

பொதுவாக ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உண்டு. அந்த வகையில் எண்களில் பன்னிரெண்டு என்பது மிகவும் உயர்வான எண்ணாக கருதப்படுகிறது. அதன்படி எண் 12 இன் சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம். ஒரு மனிதனின் ஜாதகத்தில் ... Read More

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் மூவர் நியமனம்

admin- March 11, 2025

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் அவர்கள்  இன்று (11) பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். அதன்படி, மேல் நீதிமன்ற நீதிபதிகளான டபிள்யூ. கே. ... Read More

பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக கடுமையான சட்டத்தை அமுல்படுத்துமாறு சஜித் பிரேமதாச கோரிக்கை

admin- March 11, 2025

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமாதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று செவ்வாக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் ... Read More

இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பத்ரி திரைப்பட நடிகர்

T Sinduja- March 11, 2025

கராத்தே பயிற்சியாளரும் நடிகருமான ஷிகான் ஹூசைனி, பல நடிகர்களுக்கு கராத்தே பயிற்சி அளித்துள்ளதுடன் வேலைக்காரன், மூங்கில் கோட்டை, உன்னை சொல்லிக் குற்றமில்லை, பத்ரி ஆகிய திரைப்படங்களில் நடித்துமிருந்தார். இந்நிலையில் அவர் இரத்த புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். ... Read More

பாலியல் துஷ்பிரயோக சம்பவம் – அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு

admin- March 11, 2025

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பெண் மருத்துவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது செய்யப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை ... Read More

25 வருடங்களின் பின்னர் தமிழில் மீண்டும் பூவே உனக்காக சங்கீதா

T Sinduja- March 11, 2025

பூவே உனக்காக திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் நடிகை சங்கீதா. தொடர்ந்து நம்ம ஊரு ராஜா, அம்மன் கோவில் வாசலிலே, இதயவாசல், தாலாட்டு போன்ற திரைப்படங்களில் நடித்தார். திருமணத்தின் பின்னர் நடிப்பிலிருந்து விலகிக்கொண்ட ... Read More

விஞ்ஞானிகள் கண்டுபிடித்த ‘சூப்பர் எர்த்’

T Sinduja- March 11, 2025

பூமிக்கு அருகில் மற்றொரு உலகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரகம் பூமியைப் போலவே உள்ளதாகவும் சூரியனைப் போன்றதொரு நட்சத்திரத்தை சுற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு சூப்பர் எர்த் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த கிரகத்தில் நீர் ... Read More

அரச வெற்றிடங்களுக்கு புதிய ஆட்சேர்ப்பு

Kanooshiya Pushpakumar- March 11, 2025

அரச சேவை நிறுவனங்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு புதிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்க பிரதமர் ஹரிணி அமரசூரிய சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, போக்குவரத்து, ... Read More

படலந்த ஆணைக்குழு அறிக்கை இவ்வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

Kanooshiya Pushpakumar- March 11, 2025

'படலந்த ஆணைக்குழு அறிக்கையை' இவ்வாரத்திற்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இன்று (11) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார். Read More

கஜோல் நடிக்கும் ‘மா’ திகில் திரைப்படம்…ரிலீஸ் திகதி வெளியானது

T Sinduja- March 11, 2025

பொலிவுட் நடிகை கஜோல் ஹிந்தி மட்டுமில்லாமல் தமிழ் படங்களிலும் நடித்து பிரபலமானவர். அதன்படி பிரபுதேவாவுடன் இவர் நடித்த மின்சார கனவு திரைப்படம் மிகவும் பிரபலமானது. இந்நிலையில் தற்போது இவர் ஹொரர் த்ரில்லர் பாணியில் உருவாகும் ... Read More

ஒரு நாளைக்கு 35 கிலோ உணவு…உயரத்தில் கின்னஸ் சாதனை படைத்த நீர் எருமை

T Sinduja- March 11, 2025

தாய்லாந்தின் நகோன் ராட்சாசிமாவிலுள்ள நின்லனீ பண்ணையில் வளர்ந்துவரும் கிங் கொங் எனும் பெயரிடப்பட்டுள்ள நீர் எருமை, உலகின் மிக உயரமான நீர் எருமைக்கான கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. ஐந்து வயதான இந்த எருமை 6 ... Read More

மீனத்துக்குச் செல்லும் சூரியன்…இந்த ராசியினரை துரதிர்ஷ்டம் துரத்தும்

T Sinduja- March 11, 2025

கிரகங்களின் ராஜவான சூரியன் மார்ச் 14 ஆம் திகதி மீன ராசியில் சூரியப் பெயர்ச்சி அடைகிறார். இவ்வாறு சூரியன் மீன ராசியில் பெயர்ச்சி அடைவதால் எந்தெந்த ராசியினருக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் எனப் பார்ப்போம். சிம்மம் ... Read More