Tag: North Korea
புதிய போர்க்கப்பலை அறிமுகம் செய்வதில் தோல்வி – வட கொரிய ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை
புதிய போர்க்கப்பலை அறிமுகம் செய்யும் போது ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து வடகொரியா கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, அதிகாரிகள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்தை வடகொரிய ... Read More
எதிரிகளுக்கு எச்சரிக்கை’ – வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. எதிரிகளுக்கு எச்சரிக்கை என்ற பெயரில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்படுகிறது. இந்த ஏவுகணை சோதனையை கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் மேற்பார்வையில் நடத்தப்பட்டதாக கொரிய மத்திய ... Read More
பிடிபடுவதற்கு முன்னர் வட கொரிய வீரர்களை தற்கொலை செய்துகொள்ளுமாறு அழுத்தம்
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் போராடும் வட கொரிய வீரர்களிடம், உயிருடன் பிடிபடுவதற்குப் பதிலாக தற்கொலை செய்துகொள்ள பியோங்யாங் அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென் கொரிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் திங்களன்று அந்நாட்டின் ... Read More
போர் ஆதரங்களை அழிக்க சொந்த நாட்டு வீரர்களை கொலை செய்யும் ரஷ்யா – உக்ரைன் ஜனாதிபதி குற்றச்சாட்டு
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், குர்ஸ்க் பகுதியில் இரண்டு வட கொரிய இராணுவ வீரர்களை உக்ரைனிய பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதாக உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சனிக்கிழமை தெரிவித்துள்ளார். ... Read More
ரஷ்யப் படைகளுடன் இணைந்து போரிட்ட வட கொரியப் படையினர் கொல்லப்பட்டனர்
ரஷ்யாவின் குர்ஸ்க் எல்லைப் பகுதியில் உக்ரேனியப் படைகளுக்கு எதிரான மோதலின் போது சில வட கொரிய துருப்புக்கள் கொல்லப்பட்டதாக உக்ரைனின் இராணுவ புலனாய்வு அமைப்பும் பென்டகனும் திங்களன்று அறிவித்துள்ளன. சுமார் மூன்று ஆண்டுகாலப் போரில் ... Read More