Tag: New
இலங்கை திரிபோஷா லிமிடெட் நிறுவனத்திற்கு புதிய தலைவர்
உள்ளூர் மற்றும் சர்வதேச வணிகத் துறைகளில் விரிவான அனுபவமும் நிபுணத்துவமும் கொண்ட அமல் நிரோஷன அத்தநாயக்கவை இலங்கை திரிபோஷா லிமிடெட்டின் புதிய தலைவராக நியமிக்க சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. ... Read More
புதிய புலனாய்வுப் பிரிவுகளை அமைக்க இலங்கை பொலிஸ் தீர்மானம்
சிக்கலான விசாரணைகளைக் கையாள்வதில் செயற்றிறனை மேம்படுத்துவதற்காக இலங்கை பொலிஸ் அதன் குற்றப் புலனாய்வுத் துறையின் கீழ் புதிய பிரிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மறுசீரமைப்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு மற்றும் ... Read More
நான்கு புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியப்பிரமாணம்
நான்கு புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் இன்று (12) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்தனர். அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ஆர்.எம்.எஸ். ராஜகருணா, மேனகா ... Read More
தென்கொரியாவின் புதிய இடைக்கால ஜனாதிபதி
தென்கொரிய இடைக்கால ஜனாதிபதி ஹான் டக்-சூ பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த பதவிக்கு நிதியமைச்சர் சோய் சாங்-மோக் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். தென்கொரிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஆதிக்கத்தால் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ஹான் டக்-சூ ... Read More
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு 10 இலட்சம் புதிய வாக்காளர்கள்
உள்ளூராட்சி சபைத் தேர்தலின் வேட்புமனுக்களை நிராகரிப்பதற்கான புதிய சட்டத் திருத்தங்களை எதிர்வரும் ஓரிரு வாரங்களில் நாடாளுமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி ... Read More
சிலிண்டரின் தேசியப் பட்டியல் எம்.பியானார் பைசர் முஸ்தபா – வர்த்தமானி வெளியீடு
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக பைசர் முஸ்தபாவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி ... Read More