Tag: India

மேகவெடிப்பால் திடீர் பெருவெள்ளம்: இமயமலையில் இருந்த கிராமமே காணாமல் போனது

Mano Shangar- August 6, 2025

இந்தியாவின் உத்தராகண்டில் மேகவெடிப்பால் பெருவெள்ளம் ஏற்பட்டு ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், 100க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏராளமானோர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தராகண்டில் சார்தாம் என்று அழைக்கப்படும் ... Read More

இந்தியாவில் வீடுகளை அடித்துச் சென்ற பெருவெள்ளம் – அதிர்ச்சி வீடியோ

Mano Shangar- August 5, 2025

உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில் இன்று (ஆகஸ்ட் 5) மேக வெடிப்பால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உத்தராகண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் ... Read More

ஓடும் ஆம்புலன்சில் இருந்து நடு வீதியில் விட்டுச் செல்லப்பட்ட சடலம்

Mano Shangar- August 5, 2025

இந்தியாவில் உயிரிழந்த ஒருவரின் உடல் ஓடும் ஆம்புலன்சில் இருந்தவாறே நடு வீதியில் இறக்கிவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அண்மையில் நடந்த தகராறு ஒன்றின் போது ... Read More

இந்தியா வருகிறார் மெஸ்ஸி

Mano Shangar- August 3, 2025

அர்ஜெண்டினா கால்பந்து அணியின் நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸி டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து கொல்கத்தா, மும்பை, அகமதாபாத், டெல்லி உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளார். இந்த பயணத்தின் போது ... Read More

“வெலிகம சஹான்” கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

Mano Shangar- July 29, 2025

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்ததாகக் கூறப்படும் சஹான் சிசிகெலம் எனப்படும் “வெலிகம சஹான்” நேற்று இரவு (28) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட, சந்தேக நபர் நேற்று ... Read More

விண்வெளி துறையில் புத்தாக்க நிறுவனங்கள் வேகமாக வளர்ந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவிப்பு

admin- July 27, 2025

சந்திரயான் வெற்றிக்குபின் இந்திய விண்வெளி துறையில் புத்தாக்க நிறுவனங்கள் வேகமாக வளர்ந்து வருவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிறு அன்று, மன் கி பாத் என்ற மனதின் ... Read More

இந்தியாவை வீழ்த்துமா இங்கிலாந்து – மூன்றாம் நாள் ஆட்டம் இன்று

Mano Shangar- July 25, 2025

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி நேற்றைய ... Read More

இந்தியா மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு அனுமதி

Mano Shangar- July 23, 2025

இந்தியா மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு இந்திய அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிரித்தானியா மற்றும் மாலத்தீவுக்கான உத்தியோகப்பூர்வ நான்கு நாள் விஜயம் இன்று புதன்கிழமை ஆரம்பமாகிறது இந்நிலையில் ... Read More

வடக்கு ஊடகத்துறையை மேம்படுத்த இந்திய தொடர்ந்து உதவும்

Mano Shangar- July 21, 2025

வடக்கு ஊடகத் துறையிலும் பகிர்ந்தறியும் கற்றல் மற்றும் துறைமட்ட ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு இந்திய தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி தெரிவித்துள்ளார். இந்தியா துணைதூதரகத்தின் ஏற்பாட்டில், “பிரஸ் ஃபார்வர்ட்: பத்திரிகைத் ... Read More

இந்திய – அமெரிக்க ஒப்பந்தத்தால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

Mano Shangar- July 16, 2025

"பரஸ்பர வரி" முறையின் கீழ் அமெரிக்கா இலங்கை மீது விதித்துள்ள 30 வீத வரியை இலங்கை குறைக்கத் தவறினால், அமெரிக்க ஆடை வாங்குபவர்கள் குறைந்த வரிச் சலுகைகளைக் கொண்ட பிற நாடுகளை நோக்கித் திரும்பும் ... Read More

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய அத்தியாயத்தை எழுதினார் மிட்செல் ஸ்டார்க்

Mano Shangar- July 15, 2025

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 100வது டெஸ்ட் போட்டியை விளையாடிய அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், நேற்று (14) தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளார். கிங்ஸ்டனில் நடந்த ... Read More

இன்னும் 24 மணி நேரம் மட்டுமே!!! நாளை தூக்கு, நிமிஷாவை காப்பாற்ற போராடும் குடும்பம்

Mano Shangar- July 15, 2025

கொலைக் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள இந்திய செவிலியரான நிமிஷாவுக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'ஏமனில், இந்திய செவிலியரான நிமிஷாவுக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில், எந்த எல்லை வரை முடியுமோ, அதுவரை முயற்சி ... Read More