Tag: fire
தெமட்டகொடையில் தொடர்மாடி குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல் – 07 வாகனங்கள் சேதம்
தெமட்டகொடையில் உள்ள சியபத் செவன தொடர்மாடி குடியிருப்பு வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. கார் ஒன்றும் ஆறு முச்சக்கர வண்டிகளும் தீ பரவலில் ... Read More
பிலியந்தலை மரக்கடையொன்றில் தீ விபத்து
பிலியந்தலை, போகுந்தர பகுதியில் உள்ள ஒரு மரக்கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் கடை முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளது. இந்த தீ விபத்து இன்று புதன்கிழமை காலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கொழும்பிலிருந்து பிலியந்தலை ... Read More
ஈரானின் துறைமுகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பலி
தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் உள்ள துறைமுகமொன்றில் ஏற்பட்ட திடீர் வெடிப்பில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் ... Read More
நாரஹேன்பிட்டியில் 03 மாடி கட்டிடமொன்றில் தீ பரவல்
கொழும்பு- நாரஹேன்பிட்டி, கிரிமண்டல வீதியில் உள்ள 03 மாடி கட்டிடத்தில் தீ பரவியுள்ளது. தீயை கட்டுப்படுத்துவதற்காக 03 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது Read More
ஃபயர் படத்தின் ஓ.டி.டி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
அறிமுக இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் பிக்பொஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் நடித்து வெளியான திரைப்படம் ஃபயர். இத் திரைப்படத்தில் ரச்சிதா, சாந்தினி, சாக்ஷி, காயத்ரி ஆகியோர் நடித்துள்ளனர். இது சமூக கருத்தை மக்களிடம் கொண்டு ... Read More
திடீரென தீப்பிடித்த பஸ் – ஒருவர் பலி
அநுராதபுரம் ஜெதவனாராமய தாது கோபுரத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த பஸ் பலாங்கொடையில் இருந்து அனுராதபுரத்திற்கு புனித யாத்திரைக்காக வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பஸ்ஸில் உறங்கிக்கொண்டிருந்த ... Read More
Fire திரைப்படம் வெற்றி…பாலாஜிக்கு தங்க செயின் பரிசளித்த தயாரிப்பாளர்
பிக்பொஸ் பாலாஜி நடிப்பில் ஃபயர் திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸானது. இப் படத்தில் ரச்சிதா மகாலட்சுமி, சாந்தினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப் படத்தை ஜே.சதீஷ் இயக்கி தயாரித்திருந்தார். கடந்த 14 ஆம் ... Read More
ஹொரணை, பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் தீ விபத்து
களுத்துறை - ஹொரணை, பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கருவாப்பட்டை சார்ந்த வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைப்பதற்கு மூன்று தீயணைப்பு ... Read More
பெட்ரோல் கிடங்கில் ஏற்பட்ட தீ…ஐந்து பேர் பலி
ஜெய்ப்பூரில் பெட்ரோல் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அமைந்துள்ள பெட்ரோல் கிடங்கு ஒன்றில் பெட்ரோல் நிரப்புவதற்காக சுமார் 40 இற்கும் அதிகமான லொறிகள் நிறுத்தப்பட்டிருந்த போது ... Read More