Tag: Elections
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்த விசேட வேலைத்திட்டம்
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் உட்பட எதிர்வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ‘கதிரை’ சின்னத்தில் போட்டியிடும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று ... Read More
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு 10 இலட்சம் புதிய வாக்காளர்கள்
உள்ளூராட்சி சபைத் தேர்தலின் வேட்புமனுக்களை நிராகரிப்பதற்கான புதிய சட்டத் திருத்தங்களை எதிர்வரும் ஓரிரு வாரங்களில் நாடாளுமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி ... Read More
உள்ளூராட்சி தேர்தல் – வேட்புமனு இரத்துச் சட்டங்களை திருத்தும் நடவடிக்கைகள் ஆரம்பம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்புமனுக்கள் இரத்துச் செய்யப்பட்டமை தொடர்பிலான அண்மைய சட்டத் திருத்தங்கள் அடுத்த சில வாரங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன ... Read More
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான சட்டத்தில் திருத்தம்
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. சட்டவரைஞர் திணைக்களத்தால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர்,பேராசிரியர் ... Read More
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 72 கோடி ரூபாய் விரயச் செலவு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இதுவரையில் 72 கோடி ரூபாய்க்கும் அதிக தொகை எதுவித பயனுமின்றி விரயமாக செலவழிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கோரப்பட்டிருந்த வேட்புமனுக்களை நிராகரித்து அதற்கு பதிலாக புதிதாக வேட்புமனுக்களை ... Read More
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நடைபெற்றுக்கொண்டிருக்கும் உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், ... Read More