Tag: cinema
ட்ராகன் திரைப்படத்தின் ‘மாட்டிக்கினாரு ஒருத்தரு’ பாடல் வெளியானது
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளியான திரைப்படம் ட்ராகன். இந்த படம் வசூல் மற்றும் விமர்சன ரதியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப் படத்தில் அனுபமா, கௌதம் வாசுதேவன் ஆகியோர் ... Read More
‘ஜென்டில்வுமன்’ படத்தின் ஆசை நாயகி பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது
ஜோசுவா சேதுராமன் இயக்கத்தில் கோமலாஹரி பிக்சர்ஸ் தயாரிக்கும் திரைப்படம் ஜென்டில்வுமன். இப் படத்தில் லொஸ்லியா, லிஜோமோல், ஹரி கிருஷ்ணனுடன் நடிக்கின்றனர். இத் திரைப்படம் மார்ச் 7 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப் ... Read More
‘கூலி’ படத்தில் இணைந்த பூஜா ஹெக்டே
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 171 ஆவது திரைப்படம் கூலி. இத் திரைப்படம் ஒகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி அல்லது தீபாவளி பண்டிகையை ... Read More
மேடையை அதிரவிட்ட போட்டியாளர்கள்….ஜோடி ஆர் யு ரெடி சீசன் 2
விஜய் தொலைக்காட்சியின் ஜோடி ஆர் யு ரெடி சீசன் 2 விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதிரடியான ஆட்டங்களினால் போட்டியாளர்கள் மேடையை அதிரச் செய்கின்றனர். இந்த வாரம் நடிகை லைலா சிறப்பு நடுவராக கலந்துகொள்கிறார். இந்நிலையில் ... Read More
தனுஷின் ‘குபேரா’…வெளியான ரிலீஸ் திகதி
சேகர் கம்முலா இயக்கத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் திரைப்படம் குபேரா. தனுஷ் நடிக்கும் 51 ஆவது திரைப்படம் இது என்பதோடு இப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகிறது. ... Read More
ஃபயர் படத்தின் ஓ.டி.டி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
அறிமுக இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் பிக்பொஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் நடித்து வெளியான திரைப்படம் ஃபயர். இத் திரைப்படத்தில் ரச்சிதா, சாந்தினி, சாக்ஷி, காயத்ரி ஆகியோர் நடித்துள்ளனர். இது சமூக கருத்தை மக்களிடம் கொண்டு ... Read More
‘வீர தீர சூரன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வீடியோ….
அருண்குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் அவரது 62 ஆவது திரைப்படமான வீர தீர சூரன் 2 படத்தில் நடித்துள்ளார். இத் திரைப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்ஜே. சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் ... Read More
விண்ணைத்தாண்டி வருவாயா….15 ஆண்டுகள் நிறைவு
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. காதல் படங்களில் இப் படத்துக்கு என்றுமே தனியிடமுண்டு. அதுமட்டுமில்லாமல் ரீ ரிலீஸில் கூட அதிக ... Read More
ஜி.வி.பிரகாஷின் கிங்ஸ்டன் பட ட்ரெய்லர் நாளை ரிலீஸ்
கமல் பிரகாஷ் இயக்கத்தில் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்த தயாரிப்பில் அவரது 25 ஆவது திரைப்படமான கிங்கஸ்டன் படத்தில் நடித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். இப் படத்தில் ஜி.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக திவ்ய பாரதி ... Read More
‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ முதல் பாடல் வெளியானது
ப்ரேம் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சந்தானம் டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப் படத்தை தி பீபுல் ஷோ மற்றும் நிஹரிகா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இத் திரைப்படத்தில் ஆர்யா, கௌதம் ... Read More
மீண்டும் மிரட்ட வருகிறாள் ‘திரௌபதி 2’
மோகன் ஜி இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் திரௌபதி. இப் படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. வித்தியாசமான கதைக் களத்துடன் கலவையான விமர்சனங்களை இப் படம் பெற்றது. இந்நிலையில் ... Read More
கவினின் ‘மாஸ்க்’ திரைப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்
விக்ரனன் அசோக் இயக்கத்தில் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனமும் ப்ளாக் மெட்ராஸ் நிறுவனமும் இணைந்த தயாரிப்பில் மாஸ்க் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார் கவின். இப் படத்தில் ஆண்ட்ரியா, ருஹானி ஷர்மா, பாலா சரவணன், விஜே ... Read More












