‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ முதல் பாடல் வெளியானது

ப்ரேம் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சந்தானம் டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப் படத்தை தி பீபுல் ஷோ மற்றும் நிஹரிகா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இத் திரைப்படத்தில் ஆர்யா, கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப் படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த மாதம் வெளியாகியிருந்தது. மே மாதம் படத்தை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு படத்தின் முதல் பாடலான கிஸ்சா 47 வெளியாகியுள்ளது.