விண்ணைத்தாண்டி வருவாயா….15 ஆண்டுகள் நிறைவு

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா.
காதல் படங்களில் இப் படத்துக்கு என்றுமே தனியிடமுண்டு.
அதுமட்டுமில்லாமல் ரீ ரிலீஸில் கூட அதிக நாட்களைக் கடந்த திரைப்படம் எனும் சாதனையையும் இப் படம் பெற்றுள்ளது.
இந்நிலையில் இப் படம் வெளியாகி இன்றுடன் 15 வருடங்கள் நிறைவுறுகிறது.