ட்ராகன் திரைப்படத்தின் ‘மாட்டிக்கினாரு ஒருத்தரு’ பாடல் வெளியானது

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளியான திரைப்படம் ட்ராகன்.
இந்த படம் வசூல் மற்றும் விமர்சன ரதியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இப் படத்தில் அனுபமா, கௌதம் வாசுதேவன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் ட்ராகன் படத்தின் மாட்டிக்கினாரு ஒருத்தர் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.