Tag: anura
அநுர அரசியலமைப்பை மீறுகிறாரா?
அரசமைப்பின் பிரகாரமே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாக்க செயல்பட்டுவருகின்றார். இதனால்தான் அரசமைப்பு மீறல் தொடர்பில் அவருக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டுகூட இல்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார ... Read More
பலஸ்தீனத்ததை ஆதரிக்கும் அநுர தமிழ் மக்கள் தொடர்பில் அலட்டிக்கொள்ளமாட்டார்
அநுர அரசும் முன்னைய அரசுகளுக்கு நிகரான அரசுதான் என்பதை நிரூபித்து வருகின்றது. தேர்தல் மேடைகளில் கூறியவற்றை மறந்து மக்களை திசை திருப்பி தங்களின் ஆட்சியை கொண்டு செல்லவே பாடுபடுகின்றது என்று ஐக்கிய சோசலிச கட்சியின் ... Read More
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க – தென்னாப்பிரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு நியூயோர்க் ... Read More
ரணில் குற்றவாளி என்றால் ஜனாதிபதி அனுரவும் குற்றவாளியே – லிஹினி பெர்ணாண்டோ
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது, இலங்கையில் ஜனாதிபதி பதவிக்கு, ஒரு ஆபத்தான முன்னுதாரணமாக உள்ளதென ஐக்கிய மக்கள் சக்தியில் மொரட்டுவ மாநகர சபை உறுப்பினர் லிஹினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக்கில் அவர் ... Read More
ஜனாதிபதி அநுர அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு பயணம்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அடுத்த மாதம் இரண்டு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முதலில், நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக அமெரிக்காவிற்கும், அதனைத் தொடர்ந்து ஜப்பானுக்கும் உத்தியோகப்பூர்வ விஜயம் ... Read More
பௌத்த மதத்தால் பெறப்பட்ட நாகரிக பாரம்பரியத்துடன், சிறந்த சமூக மாற்றத்திற்காக ஒன்றிணைவோம்- ஜனாதிபதி
பௌத்த மதத்துடன் ஏற்பட்ட மாற்றமானது இலங்கை மக்கள் நாகரீகமான தேசமாக மாற உதவியது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை விகாரையில் இன்று செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற தேசிய பொசொன் ... Read More
ஜனாதிபதி ஜேர்மனுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஜேர்மனுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அடுத்த மாதம் 10 ஆம் திகதி அவர் ஜேர்மனுக்கு பயணமாகவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். ஜனாதிபதி முதலில் இந்தியாவிற்கும் அதனைத் தொடர்ந்து ... Read More
பதவி விலகியவுடன் சொந்த வீட்டிற்கு சென்றதற்காக ரணிலுக்கு நன்றி கூறிய அநுர
பதவிக்காலம் முடிவடைந்ததும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டிருந்த அரசாங்க உத்தியோகபூர்வ இல்லத்தைப் பயன்படுத்தாமல் தனது சொந்த வீட்டிற்கு சென்றதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நன்றி தெரிவித்தார். இலங்கையின் முன்னாள் ... Read More
சீனா சென்ற ஜனாதிபதிக்கு இராணுவ மரியாதையுடன் வரவேற்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (14) காலை 10:25 மணிக்கு பெய்ஜிங் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ... Read More
சீனா சென்றார் ஜனாதிபதி – பதில் அமைச்சர்கள் ஐவர் நியமிப்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கான அரச விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையில், ஐந்து அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் கீழ் உள்ள மூன்று அமைச்சுகளுக்கும், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு, ... Read More
இன்றிரவு சீனா செல்கின்றார் ஜனாதிபதி அநுர
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக சீனாவுக்கு இன்று (13) இரவு புறப்பட உள்ளார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஜனவரி ... Read More
சீனா செல்கிறார் ஜனாதிபதி அநுர – ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கைச்சாத்திட முடிவு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் போது முதலீடு, மின் துறை, மீன்பிடித்துறை மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று அமைச்சரவை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு மேலதிகமாக, ... Read More
