Category: விளையாட்டு

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

Mano Shangar- July 7, 2025

பங்களாதேஷூக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேச தொடருக்கான 17 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு அறிவித்துள்ளது. குறிப்பாக, கடந்த ஒரு வருடமாக இலங்கை அணியில் இடம் ... Read More

சஞ்சு சாம்சன் மட்டும் இல்லை… 35 வயது வீரரையும் வாங்கும் சென்னை அணி?

Mano Shangar- July 6, 2025

ஐபிஎல் 2025 சீசன் முடிவடைந்தாலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் டிரேடிங் செயல்முறைகள் தான் தற்போது அதிக கவனம் பெறுகின்றன. ஏனெனில், இந்த டிரேடிங் முறையின் மூலம் அணிகள், எதிர்கால சீசனுக்கான தங்களின் பிளேயிங் லெவனை ... Read More

மேக்னஸ் கார்ல்ஸனை மீண்டும் தோற்கடித்து குகேஷ் அசத்தல்

Mano Shangar- July 4, 2025

சதுரங்கப் போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான மேக்னஸ் கார்ல்ஸனை தமிழ்நாட்டு வீரரும் நடப்பு உலக சாம்பியனுமான குகேஷ் மீண்டும் தோற்கடித்து அசத்தியுள்ளார். குரோஷியாவில் உள்ள ஜாக்ரெப் நகரில் நடைபெற்று வரும் ரேபிட் செஸ் போட்டியில் ... Read More

கார் விபத்து – லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரர் டியோகோ ஜோட்டா மரணம்

Mano Shangar- July 3, 2025

ஸ்பெயினில் இடம்பெற்ற கார் விபத்தில் லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரர் டியோகோ ஜோட்டா உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 28 வயதான அவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னரே திருமணம் செய்து கொண்டதாகவும், ... Read More

இலங்கை-பங்களாதேஷ் அணிகள் மோதும் ஒருநாள் போட்டி தொடர் இன்று ஆரம்பம்

Mano Shangar- July 2, 2025

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது. கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டி பகல்-இரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. இலங்கை அணியை ... Read More

இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் லார்கின்ஸ் காலமானார்

Mano Shangar- June 30, 2025

இங்கிலாந்து மற்றும் நார்தாம்ப்டன்ஷையரின் பேட்ஸ்மேனான வெய்ன் லார்கின்ஸ் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 71 ஆகும். 'நெட்' என்ற புனைப்பெயரால் அழைக்கப்படும் லார்கின்ஸ், இங்கிலாந்துக்காக 13 டெஸ்ட் மற்றும் 25 ஒருநாள் போட்டிகளில் ... Read More

யாஷ் தயாள் என்னை ஏமாற்றவிட்டார் – பெண் பரபரப்பு புகார்

Mano Shangar- June 29, 2025

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள்க்கு எதிராக உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத் நகரை சேர்ந்த பெண் ஒருவர் திருமண மோசடி முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து, அம்மாநில ... Read More

பங்களாதேஸுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட்: இலங்கை அணி அபார வெற்றி

Nishanthan Subramaniyam- June 28, 2025

இலங்கை- பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கொழும்பில் (எஸ்எஸ்சி) கடந்த 25ஆம் திகதி தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. இலங்கையின் அபார பந்து வீச்சை ... Read More

இலங்கை – சிம்பாப்வே தொடர் – போட்டி அட்டவணை வெளியீடு

Nishanthan Subramaniyam- June 28, 2025

இலங்கை கிரிக்கெட் அணி ஓகஸ்ட் மாதம் இறுதியில் சிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரு போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரிலும் விளையாட உள்ளது. இவ் போட்டிகளுக்கான ... Read More

அல் நாசர் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2027 வரை நீடித்தார் ரொனால்டோ

Mano Shangar- June 27, 2025

போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி புரோ லீக் கழகமான அல் நாசரில் தொடர்ந்து நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரொனால்டோ அந்த கழகத்துடன் புதிய இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். ... Read More

சங்கக்காரவின் சாதனையை முறியடித்தார் ரிஷப் பண்ட்

Nishanthan Subramaniyam- June 25, 2025

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் பெற்ற இந்திய விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் ரிஷப் பண்ட், விக்கெட் காப்பாளராக டெஸ்ட் போட்டி ஒன்றில் அதிக ஓட்டங்கள் பெற்ற ஆசிய ... Read More

இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டு இன்னிங்சிலும் சதம் – ரிஷப் பண்ட் படைத்த சாதனைகள்

Mano Shangar- June 24, 2025

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இறுதி நாள் இன்று இடம்பெறவுள்ளது. இங்கிலாந்து அணி வெற்றிபெற 350 தேவையாகவுள்ளது. அதேபோல் இந்தியா அணி வெற்றிபெற இங்கிலாந்து அணியின் 10 ... Read More