Category: முக்கிய செய்திகள்

சுப்பர் 8 சுற்று இன்று ஆரம்பம் ; பாகிஸ்தான் – நியூசிலாந்து மோதல்

Nishanthan Subramaniyam- February 21, 2026

டி20 உலகக் கிண்ணத்தின் ஆரம்பச் சுற்று போட்டிகள் நேற்று இடம்பெற்ற அவுஸ்திரேலியா மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்துடன் நிறைவடைந்துள்ளன. அவுஸ்ரேலிய அணி இந்தப் போட்டியில் வெற்றிபெற்றிருந்தாலும், அவுஸ்திரேலியா மற்றும் ஓமான் அணிகள் ஏற்கனவே சுப்பர் ... Read More

டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு சட்டவிரோதமானது – அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Nishanthan Subramaniyam- February 21, 2026

உலக நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சட்டவிரோதமான முறையில் வரி அறவீடு செய்துள்ளதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. டிரம்பின் சுங்க வரிகள் கூட்டாட்சி சட்டத்தை மீறுவதாக அமெரிக்க உச்ச ... Read More

இந்தியாவில் ஏஐ தொழில்​நுட்​பம் மிக வேக​மாக வளர்​ந்து வருகிறது

Nishanthan Subramaniyam- February 20, 2026

இந்தியாவில் ஏஐ தொழில்​நுட்​பம் மிக வேக​மாக வளர்​ந்து வருவதாக கூகுள் தலை​மைச் செயல் அதி​காரி சுந்​தர் பிச்சை தெரிவித்துள்ளார். இந்திய தலைநகர் புதுடில்லியில் நடைபெற்ற ஏஐ மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ... Read More

கைதான பிரித்தானிய முன்னாள் இளவரசர் விடுவிப்பு

Nishanthan Subramaniyam- February 20, 2026

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அண்ட்ரூ மவுண்ட்பேட்டன்- வின்சர், விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று (19) தேம்ஸ் வேலி பொலிஸார், நோர்போக்கில் 60 வயது மதிக்கத்தக்க ஒருவரைக் ... Read More

66-வது பிறந்தநாளில் சிறைவாசம்: எப்ஸ்டீன் விவகாரத்தில் சிக்கிய பிரித்தானிய இளவரசர்; எலைட் முகமூடிகள் வெளிப்படுத்தும் இருண்ட உலகம்

Rasmila- February 19, 2026

செய்தி ஆசிரியர் : D. ரஸ்மிளா "66-வது பிறந்தநாள்... கொண்டாட வேண்டிய வேளையில் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் ஒரு முன்னாள் இளவரசர்! உலகையே அதிர வைத்த எப்ஸ்டீன் கோப்புகள் இப்போது பிரிட்டன் அரச குடும்பத்தின் ... Read More

புதிய சாதனை படைத்தார் பத்தும் நிஸ்ஸங்க

Mano Shangar- February 19, 2026

இருபதுக்கு இருபது போட்டிகளில் இலங்கை அணி சார்பில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர் என்ற குசல் மெண்டிஸின் சாதனையை பத்தும் நிஸ்ஸங்க முறியடித்துள்ளார். டி20 உலகக் கிண்ண தொடரில் சிம்பாவே அணிக்கு எதிரான போட்டியில் ... Read More

மகிந்த ராஜபக்ச கொலை செய்ய விரும்பும் ஆட்சியாளர் அல்ல – நாமல் எம்.பி

Mano Shangar- February 19, 2026

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொலை செய்ய விரும்பும் இரத்தவெறி கொண்ட ஆட்சியாளர் அல்ல என்பதை சரத் பொன்சேகாவின் கூற்று உறுதிப்படுத்தியுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ... Read More

AI தொழில்நுட்பத்தின் அதிகபட்ச நன்மைகளைப் பெற இலங்கையில் போதிய உள்கட்டமைப்பு இல்லை: ஜனாதிபதி

Mano Shangar- February 19, 2026

எவரையும் கைவிடாத வகையில் மற்றும் நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த பொதுவான விழுமியங்களைப் பகிர்ந்து கொண்டு பரஸ்பரம் கற்றுக்கொள்வதற்கும் கூட்டு முயற்சியுடன் முன்னோக்கிச் செல்வதற்கும் இலங்கை தயாராக இருப்பதாக ஜனாதிபதி ... Read More

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் விளைவுகள் விபரீதமாகும் – ரஷ்யா எச்சரிக்கை

Mano Shangar- February 19, 2026

ஈரான் மீதான எந்தவொரு அமெரிக்காவின் புதிய தாக்குதலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. சவுதி ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்த எச்சரிக்கையை ... Read More

திமுக கூட்டணியில் தேமுதிக – வெளியானது அறிவிப்பு

Nishanthan Subramaniyam- February 19, 2026

கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தலின் போதே, திமுக கூட்டணியில் தேமுதிக இணையும் என்று உறுதியாக நம்பிய முன்னாள் முதல்வர் கருணாநிதி பழம் நழுவி பாலில் விழும் என்று கூறியிருந்தார். அவர் அவ்வாறு கூறி 10 ... Read More

வடகொரியாவின் அடுத்த தலைவர் 13 வயது சிறுமியா?

Nishanthan Subramaniyam- February 19, 2026

உலக நாடுகளைத் தனது ஏவுகணை சோதனைகளால் அச்சுறுத்தி வரும் வடகொரியாவில், தற்போது ஒரு புதிய மாற்றம் தென்படத் தொடங்கியுள்ளது. அந்நாட்டின் தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன், தனது 13 வயது மகள் கிம் ... Read More

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை – அரசாங்கம் அறிவிப்பு

Mano Shangar- February 19, 2026

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும், லாஃப்ஸ் கேஸ் அதன் விநியோகத்தை தாமதப்படுத்துவதால் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். லாஃப்ஸ் கேஸ் விநியோகம் ... Read More