Category: முக்கிய செய்திகள்
கண்ணீர் சுமக்கும் கரங்கள்: நீதிக்கான பெண்களின் அறப்போராட்டம்
ஆளுமை மிக்க பெண்களின் சாதனைகளைக் கொண்டாடும் சர்வதேச மகளிர் தினம் இன்று! உலகம் முழுவதும் வெற்றிக் கொடி நாட்டிய மங்கையர் போற்றப்படும் வேளையில்... இலங்கையின் வடக்கு - கிழக்கு மண்ணில், முப்பது ஆண்டு கால ... Read More
மஹரகம நகரில் உள்ள கடை தொகுதியில் தீ விபத்து
மஹரகம நகரில் உள்ள கடை தொகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோட்டை தீயணைப்பு சேவையிலிருந்து நான்கு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க அனுப்பப்பட்டுள்ளன. Read More
ஈரான் கப்பலை மீட்டதற்கு இலங்கை அரசுக்கு ஐ.நா பாராட்டு
ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கத்தின் தலையீட்டிற்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டியுள்ளது. இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே ஃப்ரெஞ்ச் (Marc-André Franche) தனது எக்ஸ் தளத்தில் ... Read More
அணு ஆயுத தடையை நீக்கும் பின்லாந்து
பல தசாப்தங்களாக நடுநிலை கொள்கையில் இருந்து வந்த பின்லாந்து, தங்களுடைய மண்ணில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவதற்கான தடையை நீக்குவது குறித்து தீவிரமாக ஆராய்வ வருவதாக பின்லாந்து பாதுகாப்பு அமைச்சர் ஆண்டி ஹக்கனென் தெரிவித்துள்ளது. நேட்டோ ... Read More
ஈரானிய கப்பல்களை அமெரிக்கா தாக்குவது ஏன் என்று இந்தியா கேட்க வேண்டும்
இந்திய பெருங்கடலில் ஈரானிய கப்பல்களை அமெரிக்கா தாக்குவது ஏன் என்று இந்தியா கேட்க வேண்டுமென்று ஈரான் வெளியுறவுத் துறையின் துணை அமைச்சர் சயீத் கதிப்சாதே தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற ரெய்சினா மாநாட்டில் பங்கேற்று உரையாற்றும் ... Read More
மனிதாபிமானமே முதன்மையானது என்பதை ஜனாதிபதி நிருபித்தார் – ரிஷாட்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். இலங்கைக் கடல் எல்லைக்கு அருகில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் ... Read More
அக்குரேகொட இரட்டைக் கொலை – மேலும் இருவர் கைது
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று (06) அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ... Read More
டி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் மோத இந்தியா – நியூசிலாந்து அணிகள் தீவிர பயிற்சி
கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், டி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நாளைய தினம் அகமதாபாத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கடந்த ஓராண்டில் ஐசிசி தொடரின் இறுதிப் போட்டியில் இவ்விரு ... Read More
ஈரான் மீது தாக்குதல் – மோடிக்கு அறிவிக்கப்பட்டதா?
பிரதமா் மோடி இஸ்ரேலுக்கு அண்மையில் பயணம் மேற்கொண்ட நிலையில், அவரது பயணம் நிறைவடைந்த பின்னரே ஈரான் மீது தாக்குதல் நடத்தும் முடிவு எடுக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரான் மீதான தாக்குதல் குறித்து பிரதமா் மோடியிடம் ... Read More
லண்டனில் யூத சமூகத்தை உளவு பார்த்ததாக சந்தேகம் : நான்கு ஈரானியர்கள் கைது
லண்டனில் யூத சமூகத்தை குறிவைத்து உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் நான்கு ஈரானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கையை இலண்டன் மெட்ரோப்பொலிட்டன் பொலிஸார், வெள்ளிக்கிழமை அதிகாலை வட லண்டன் மற்றும் ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் பகுதிகளில் ... Read More
துபாய் சென்ற Air France விமானம் மீது ஏவுகணை தாக்குதல்
துபாயில் சிக்கியிருந்த பிரெஞ்சு குடிமக்களை பரிஸுக்கு மீட்டுக் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்ட Air France AF4190 விமானம், ஏவுகணை தாக்குதல்கள் காரணமாக நேற்று திரும்பி சென்றதாக கூறப்படுகின்றது. இத்தகவலை பிரான்ஸ் போக்குவரத்து அமைச்சர் ... Read More
மத்திய கிழக்கு போர் பதற்றம்!! இலங்கையில் இன்னுமொரு வரிசை யுகத்துக்கு வழி வகுக்குமா?
மத்திய கிழக்கில் போர் பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் உலக நாடுகளில் விலையேற்றம், பொருளாதார நிச்சயமற்ற நிலை ஏற்படக்கூடும் என எதிர்வுகூறப்படுகின்றது. குறிப்பாக எரிபொருள் , எரிவாயு அதிகரிப்பில் மத்திய கிழக்கு ... Read More












