Category: முக்கிய செய்திகள்
பிரித்தானியாவில் கடுமையாக்கப்பட்டுள்ள குடிவரவுச் சட்டங்கள் – இலங்கையர்களுக்கும் மூடப்படும் வாய்ப்பு
பிரித்தானியாவில் ஜூலை 22ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள குடிவரவுச் சட்டங்களின் கீழ், நோயாளிகள், ஊனமுற்றோர் மற்றும் முதியோரைப் பராமரிக்கும் வேலைகளுக்கு வெளிநாட்டினரை ஆட்சேர்ப்பு செய்வது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், இந்த ... Read More
ஸ்ரீலங்கன் மோசடிகள் தொடர்பில் ஆராய ஜனாதிபதி விசேட விசாரணைக் குழு
ஸ்ரீலங்கன் மோசடிகள் தொடர்பில் ஆராய ஜனாதிபதி விசேட விசாரணைக் குழு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் லிமிடெட் மற்றும் வரையறுக்கப்பட்ட விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனங்களில் நடந்த மோசடி, ஊழல் மற்றும் ... Read More
போதைப்பொருள் வன்முறை – சிறுவர்களுக்கு ஊரடங்கு உத்தரவை விதித்த பிரான்ஸ் நகரங்கள்
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதை தொடர்ந்து, பல பிரான்ஸ் நகரங்கள் இளைஞர்களுக்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளன. இதன்படி, தெற்கில் உள்ள நீம்ஸ் மாகாணம் அண்மையில் இந்த நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. ... Read More
காசாவில் மூன்று நாட்களில் 21 சிறுவர்கள் உணவின்றி உயிரிழப்பு: ஐ.நா
காசாவில் மூன்றே நாட்களில் 21 சிறுவர்கள் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பலியானதாக ஐ.நா தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் தீவிர இராணுவ நடவடிக்கை காரணமாக பாலஸ்தீனத்தின் காசாவில் உணவு பற்றாக்குறை மற்றும் மனித அத்துமீறில்கள் ... Read More
மாரவில பகுதியில் துப்பாக்கிச் சூடு – பெண் ஒருவர் உயிரிழப்பு
புத்தளம் மாவட்டம் மாரவில பகுதியில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மரந்த பகுதியில் நேற்றரிவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் 10 சிறுவனும் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த ... Read More
நாட்டின் பல பகுதிகளில் இன்று கன மழை பெய்யக்கூடும்
நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை ... Read More
ட்ரம்பின் வர்த்தக ஒப்பந்த அறிவிப்பு – ஜப்பான் பிரதமர் வரவேற்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக ஒப்பந்த அறிவிப்பை ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா வரவேற்றுள்ளார். அமெரிக்கா மற்றும் ஜப்பான் இடையே முக்கியமான வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சோசியல் ... Read More
சீனாவின் மெகா அணை திட்டத்தால் இந்தியாவுக்கு ஆபத்தா? – ஒரு பார்வை
சீனா - இந்தியா இடையேயான எல்லைப் பிரச்சினை பல தசம காலமாக நீடிக்கும் தொடர்கதையாக இருக்க, இப்போது இன்னொரு வடிவில் இந்தியாவுக்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது சீனா. அது, திபத்திய தன்னாட்சிப் பிராந்தியத்தில் ... Read More
மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறித்த அரசாங்கம் வெளியிட்ட தகவல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை அரசாங்கம் தொடர்ந்து உறுதி செய்யுமா என்பது குறித்து இன்று (22) நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்படி, ... Read More
இந்திய குடியரசு துணை தலைவர் ஜக்தீப் தன்கர் இராஜினாமா
இந்திய குடியரசு துணை தலைவர் ஜக்தீப் தன்கர் பதவி விலகியுள்ள நிலையில் இதனை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய குடியரசுத் துணைத் தலைவர் ... Read More
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்கள் கைது
உள்நாட்டு நீர்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிக் படகு ஒன்று மன்னார் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. இலங்கை கடற்படையினர், நேற்று (21) இரவு மன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்ட நடவடிக்கையின் ... Read More
பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
பிஹாரில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தின் மகர் துவார் என்ற பகுதியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ... Read More












