Category: முக்கிய செய்திகள்
“நான் உயிருடன் இருக்கின்றேன்” – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் வாசுதேவ நாணயக்கார
முன்னாள் அமைச்சரும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ நாணயக்கார, தான் இறந்துவிட்டதாக பரவும் வதந்தி குறித்து கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதன்படி, தான் நலமுடன் இருப்பதாகவும், தான் இறந்துவிட்டதாக தொலைபேசி அழைப்புகள் மூலம் ... Read More
பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியா பயணமானார்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவுக்கு பயணமாகியுள்ளார் பிரதமர் இன்று (16) அதிகாலை 12.40க்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-191 மூலம் புதுடெல்லிக்கு புறப்பட்டுச் சென்றதாக விமான நிலைய தகவல்கள் ... Read More
ஓடு பாதையில் திடீரென நுழைந்த நரி!! கொழும்பில் இருந்து சென்ற விமானம் மயிரிழையில் தப்பியது
இலங்கையில் இருந்து 200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற Fits Airlines விமானம் தரையிறங்கும் போது நரி ஒன்று ஓடுபாதையில் நுழைந்தமையால் ஏற்படவிருந்த பாரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பங்களாதேஷின் ஹஸ்ரத் சர்வதேச விமான ... Read More
இஷார செவ்வந்தி கைது!! நாமல் எம்.பி அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கை
பாதாள உலக அமைப்புகளுக்குப் பின்னால் இருப்பவர்கள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று இலங்கை பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ... Read More
நேபாளத்தில் கைதான இஷார செவ்வந்தி – புகைப்படங்கள் வெளியாகின
இலங்கை மற்றும் நேபாள பொலிஸார் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் பின்னர் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷார செவ்வந்தி உள்ளிட்ட ஆறு சந்தேக நபர்களின் புகைப்படங்களை நேபாள ஊடகங்கள் தற்போது வெளியிட்டுள்ளன. இஷாரா செவ்வந்தி ... Read More
வெளியேற்றப்பட்ட கோப்பாய் பொலிஸார்
கோப்பாய் பொலிஸார் நீதிமன்ற உத்தரவில் வெளியேற்றப்பட்டமையால் கோப்பாய் பொலிஸ் நிலையம் தற்காலிகமாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் நிலையம் , இராச பாதை வீதியில் தனியாருக்கு சொந்தமான காணிகள் மற்றும் வீடுகளை ... Read More
738 நாட்களுக்கு பின்னர் ஒன்று சேர்ந்த தம்பதி
காசாவில் நீண்ட நாட்களாக பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தவர்கள் அண்மையில் விடுவிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து 738 நாட்களுக்குப் பிறகு இஸ்ரேல் தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முயற்சியால் இரு தரப்பினர் ... Read More
தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு
இந்த ஆண்டு இதுவரை 2,927 இலங்கையர்கள் தென் கொரியாவில் வேலை வாய்ப்புகளுக்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. இவர்களில் 2,197 பேர் உற்பத்தித் துறையிலும், 680 பேர் மீன்வளத் துறையிலும், 23 ... Read More
வடகிழக்கு பருவமழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இதனால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இக்காலப்பகுதியில், ... Read More
பொருளாதார நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிப்பு
இந்த ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசுக்கு ஜோயல் மோக்கிர், பிலிப் அகியான் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகிய 3 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு கடந்த 6ஆம் திகதி முதல் ... Read More
பாதாள உலக கும்பல்களின் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்
கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் சொத்துக்கள் தொடர்பாக எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார். இன்று (14) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ... Read More
நேபாளத்தில் இஷார செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த யாழ் தமிழர்கள்!! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இஷார செவ்வந்தி நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையில் முக்கிய பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, நேபாளத்தில் இஷார செவ்வந்தி ... Read More












