Category: சிறப்பு செய்திகள்
ஈரான் – அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை முயற்சியில் முன்னேற்றம்
வளைகுடா பகுதியில் அதிகரித்து வரும் பதற்றங்களை குறைக்க, ஈரானும் அமெரிக்காவும் நேரடி தகவல் தொடர்பு வழிகளைத் திறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இராணுவ நடவடிக்கைகளைத் தவிர்த்து, ஒப்பந்தமொன்றை எட்டுவதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் ... Read More
சீனா – இலங்கை இடையே புதிய விமான சேவை ஆரம்பம்
சீனாவின் பெய்ஜிங் கெபிடல் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று, இன்று (31) பிற்பகல் பெய்ஜிங்கின் டெக்ஸிங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான புதிய விமானத் ... Read More
மத்திய கிழக்கில் இராணுவ நகர்வு – இரு நாள் நேரடி துப்பாக்கி பயிற்சியை அறிவித்த ஈரான்
மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது விமானம் தாங்கிக் கப்பலான ஆபிரகாம் லிங்கன் உள்ளிட்ட இராணுவ சொத்துகளை நிலைநிறுத்தியதைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தியில் இரண்டு நாள் நேரடி-துப்பாக்கி சூடு பயிற்சியை ஈரான் அறிவித்துள்ளது. இந்தப் பயிற்சி ... Read More
தமிழகத்தில் தங்கம் விலை பவுனுக்கு 15200 ரூபா குறைந்தது
தமிழகத்தின் சென்னையில் இன்று 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு 7600 ரூபா குறைவடைந்துள்ளது. வெள்ளி விலையும் கிராமுக்கு 55 ரூபா குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டொலருக்கு நிகரான ... Read More
துப்பாக்கி அனுமதிப்பத்திரங்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சு விசேட அறிவிப்பு
2026 ஆம் ஆண்டிற்காக துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைக் கொண்டுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தமது அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்துக்கொள்வது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைக் கொண்டுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்கள் 2026 ... Read More
நாட்டின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களின் சில இடங்களில் 50 மி.மீ ... Read More
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட 4 இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு நஷ்டஈடு
நாட்டை உலுக்கிய “டிட்வா” புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்கும் பணிகளில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டார தெரிவித்துள்ளார். முன்னெப்போதும் ... Read More
சாரதிகளில் 60 சதவீதமானோர் கடுமையான போதைப்பொருள் பாவனைக்கு அடிமை – அமைச்சர் பிமல் குற்றச்சாட்டு
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் சாரதிகளில் சுமார் 60 சதவீதமானோர் கடுமையான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ... Read More
இலங்கையர்களை குறித்து வெளிநாட்டில் இருந்து முன்னெடுக்கப்பட் மனித கடத்தல் நடவடிக்கை அம்பலம்!
மால்டாவில் வேலை வழங்குவதாக வாக்குறுதி அளித்து, வெளிநாட்டில் நடத்தும் ஒரு பெரிய அளவிலான மனித கடத்தல் நடவடிக்கை குறித்து தகவல் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைத்துள்ளது. “துபாய் சுத்தா” என்ற நபர் தனது ... Read More
சீனாவுடன் வர்த்தகம் மேற்கொள்வது பிரித்தானியாவுக்கு மிகவும் ஆபத்தானதென ட்ரம்ப் எச்சரிக்கை
சீனாவுடன் வர்த்தகம் செய்வது பிரித்தானியாவுக்கு மிகவும் ஆபத்தானதென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பிரித்தானியா பிரதமர் ஸ்டார்மர் தனது சீனாவுக்கான பயணத்தின் மூன்றாவது நாளில் ஷாங்காயை சென்றடைந்துள்ள நிலையில், ட்ரம்ப் இந்த கருத்தை ... Read More
இலங்கையில் நாள் ஒன்றுக்கு 40 பேர் புற்றுநோயால் மரணம்!
இலங்கையில் ஒவ்வொரு நாளும் சுமார் 100 புதிய புற்றுநோயாளர்கள் பதிவு செய்யப்படுதாகவும், நாள் ஒன்றுக்கு 40 பேர் புற்றுநோயால் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் தரவுகள் இதனை தெரிவித்துள்ளன. பெப்ரவரி நான்காம் ... Read More
வளைகுடாவில் பதற்றம் அதிகரிப்பு – அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்களை இலக்குவைக்கும் ஈரான்
அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான காலம் முடிந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க இராணுவ தளங்கள் மற்றும் ... Read More












