Category: சிறப்பு செய்திகள்
எப்ஸ்டீன் விவகாரம் – பீட்டர் மண்டேல்சனின் நியமனம் குறித்து ஸ்டார்மருக்கு பெரும் அழுத்தம்
2024 ஆம் ஆண்டு முன்னாள் தொழிற்கட்சி உறுப்பினர் பீட்டர் மண்டேல்சன் அமெரிக்க தூதராக நியமித்தமை குறித்து, பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மேலும் பல கேள்விகளை எதிர்கொள்வார் என கூறப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு ... Read More
அரசாங்கம் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும்: மனோ கணேசன்
அரசாங்கம் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும், தனது சொந்த உறுப்பினர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் நடவடிக்கை எடுக்கத் தவறினால் அதன் நம்பகத்தன்மை சரிந்து விடும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், எச்சரித்துள்ளார். விசாரணைகள் அரசியல் ... Read More
GovPay ஊடாக அபராதம் செலுத்திய அதிகளவான சாரதிகள்
போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தைச் செலுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட "GovPay" செயலி மூலம், 2025 ஆம் ஆண்டில் 40,000 க்கும் மேற்பட்ட சாரதிகள் அபராதத் தொகையினை செலுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, மொத்தம் 46,635 சாரதிகள் அபராதத் ... Read More
தமிழர்களின் கரிநாள் – கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி
இலங்கையின் 78 ஆவது சுதந்திரநாளை தமிழர்களின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்பு பேரணி இடம்பெற்றது. இந்த பேரணி கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்து ஆரம்பித்து, பசுமைப்பூங்கா வரையில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பல்கலைகழக ... Read More
பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!
நாடளாவிய ரீதியில் திமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிமூலப் பாடசாலைகளில் வெற்றிடமாகவுள்ள இலங்கை ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவிப்பின்படி, தற்போது பொது சேவையில் பணியாற்றும் பட்டதாரிகள் பெப்ரவரி ... Read More
இதற்கு முன்பு சொல்லப்படாத ஒன்றை சொல்லிய ஜனாதிபதி – ஹர்ஷ டி சில்வா
நாடு காலனித்துவத்திலிருந்து சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், மக்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிப்பதற்கு பொருளாதார சுதந்திரத்தை அடைவது அவசியம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இன்று (04) ... Read More
சுதந்திர தினத்தால் தமிழர் தாயகப் பகுதியில் அமைதியின்மை
கிளிநொச்சியில் தற்போது இடம்பெற்று வரும் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கரிநாள் போராட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சி ஏ9 பிரதான வீதியில் அமைந்துள்ள திறன்விருத்தி நிலையத்தில் மூவின மக்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த சுதந்திர ... Read More
யாழ். பாதுகாப்பு படை தலைமையகம் குறித்து போலியான தகவல் பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
யாழ்.பாதுகாப்பு படை தலைமையகத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவலை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு ... Read More
போலி தகவல்களை பரப்ப வேண்டாம் – அமைச்சர் ஜயக்கொடி
உண்மைக்கு புறம்பான தகவல்களை சமூகமயப்படுத்துவதைத் தவிர்க்குமாறு வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி எதிர்க்கட்சியிடம் வலியுறுத்தியுள்ளார். இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி பிரச்சினை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த செயற்பாடுகள் ... Read More
பாதிக்கப்பட்டவர்களின் தகவல்கள் கசிவு – ஆயிரக்கணக்கான எப்ஸ்டீன் ஆவணங்களை நீக்கிய அமெரிக்க நீதித்துறை
பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்குடன் தொடர்புடைய ஆயிரக்கணக்கான ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை (DOJ) தனது இணையதளத்திலிருந்து நீக்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் தவறுதலாக வெளியிடப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை ... Read More
இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால் – தோனியின் கவலை
டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் விரைவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார். இதன்படி, பனி பொழிவு ... Read More
GovPay வசதி இப்பொழுது நுவரெலியா மற்றும் ஹெட்டனில்
நுவரெலியா மற்றும் ஹட்டன் பிரிவுகளில் போக்குவரத்து அபராதங்களை GovPay ஆன்லைன் கட்டண முறையைப் பயன்படுத்தி செலுத்தும் வசதி செயல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான ஆரம்ப நிகழ்வு நேற்றைய தினம் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் ... Read More












