Category: சிறப்பு செய்திகள்

மீண்டும் மண்டியிட்டது இந்தியா – 10 ஆண்டுகளுக்கு பின் தொடரை வசப்படுத்தியது அவுஸ்திரேலியா

Mano Shangar- January 5, 2025

போர்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியா அணி 10 ஆண்டுகளுக்கு பின்னர் கைப்பற்றியுள்ளது. இந்திய அணிக்கு எதிராக சிட்னியில் நடந்த ஐந்தாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா ஆறு விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளதுடன், தொடரையும் ... Read More

எலிக்காய்ச்சலால் மேலும் இரண்டு மரணங்கள் பதிவு

Sylvester Dorin- January 4, 2025

எலிக்காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் (02) இரண்டு மரணங்கள் சம்பவித்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ... Read More

தனியார் பஸ்களின் நேர அட்டவணை தொடர்பில் கடும் நடவடிக்கை

Sylvester Dorin- January 4, 2025

தனியார் பஸ்களின் நேர அட்டவணை தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்க மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. நேர அட்டவணையாளர்களுக்கும், மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார ... Read More

அரிசியை வழங்கும் ஆயிரம் ஏக்கர் காணியை சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்திற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு

Sylvester Dorin- January 4, 2025

நாடு பாரிய அரிசி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், திருகோணமலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை, கடந்த ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக பட்டினியில் இருந்து காப்பாற்றிய விவசாய நிலத்தை, சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்திற்கு கையளிக்கும் ... Read More

77வது சுதந்திர தின விழா ஏற்பாட்டுக் குழுவினருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

Sylvester Dorin- January 4, 2025

நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இடம்பெறும் சுதந்திர தின விழா தொடர்பாக  ஏற்பாட்டுக் குழுவினருக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனவரி 02 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்றது. சுதந்திர தின விழா ... Read More

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு மனு

Nishanthan Subramaniyam- January 4, 2025

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மற்றும்  புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளை விடுவிக்க ... Read More

சீன அரச ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசளித்த ஜனாதிபதி – வரலாறு காணாத சம்பள உயர்வு

Nishanthan Subramaniyam- January 4, 2025

சீனாவில் மில்லியன் கணக்கான அரசு ஊழியர்களுக்கு அந்நாடு ஆச்சரியப்படும் வகையில் இவ்வாரம் ஊதிய உயர்வு வரலாறு காணாத வகையில் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் மெதுவடைந்துவரும் பொருளியலுக்கு உத்வேகம் அளிக்கும் விதமாகவும் சீன மக்களின் வாங்கும் சக்தியை ... Read More

அழகில் ஷாலினியை மிஞ்சிய மகள்…

T Sinduja- January 4, 2025

நட்சத்திர ஜோடியான அஜித் - ஷாலினி இருவரும் அவ்வப்போது அவர்களது மகிழ்ச்சியான தருணங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவார்கள். அந்த வகையில் தற்போது அவர்களின் மகள் அனோஷ்கா அவரது 17 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இந்நிலையில் ... Read More

இலங்கையின் வரி வருமானம் 25 வீதம் அதிகரிப்பு – வெளியானது தகவல்

Nishanthan Subramaniyam- January 4, 2025

இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 2024 ஆம் ஆண்டில் 1,958.08 பில்லியன் ரூபாவைச் சேகரித்துள்ளது. இது 2023ஆம் ஆண்டில் 1,565 மில்லியனிலிருந்துடன், 25.1 சதவீதம் வளர்ச்சியை பதிவுசெய்துள்ளது. வருமான வரி மற்றும் பெறுமதி சேர்ப்பு ... Read More

கோவாவில் கோலாகலமாக நடந்த பிக்பொஸ் பிரபலத்தின் திருமணம்

T Sinduja- January 4, 2025

பிக்பொஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டதன் மூலம் அனைவர் மத்தியிலும் பிரபலமானவர் மொடல் அழகி சாக்ஷி அகர்வால். இவர் ராஜா ராணி, காலா, பையர் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை சாக்ஷி அகர்வாலுக்கு ... Read More

எரிபொருள் விலையில் எவரின் சட்டைப் பைக்கும் பணம் செல்வதாக நாம் கூறியிருக்கவில்லை

Nishanthan Subramaniyam- January 4, 2025

ஒரு லீற்றர் எரிபொருள் விலையில் 162 ரூபா முன்னாள் அமைச்சர் ஒருவரின் சட்டைப் பைக்கு சென்றதாக ஜனாதிபதியோ அல்லது தமது அரசாங்கத்தில் உள்ள எவரும் இதற்கு கூறவில்லை என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ... Read More

அதிகாலையில் 5 பேரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

Nishanthan Subramaniyam- January 4, 2025

வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கப்பரதோட்டை வள்ளிவெல வீதியில் நடந்து சென்ற 5 பேரே இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (4) அதிகாலை ஓர மணியளவில் மூன்று மோட்டார் சைக்கிள்களில் ... Read More