Category: சிறப்பு செய்திகள்
வெறும் 42 வினாடிகளில் விற்று தீர்க்கப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் – சிஐடியில் முறைப்பாடு
இலங்கையில் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான எல்லவுக்குச் செல்லும் ரயில்களுக்கான இ-டிக்கெட்டுகள் மிக விரைவாக விற்பனை செய்யப்பட்டதன் பின்னணியில் சந்தேகிக்கப்படும் சதி குறித்து குற்றப் புலனாய்வுத் துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட 42 வினாடிகளுக்குள் ... Read More
பசிலை நெருங்கும் புலனாய்வுத்துறை – உண்மைகள் வெளிவருமா?
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் சொத்துக்கள் குறித்த உயர்மட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக கடந்த காலத்தில் பசில் ராஜபக்சவுடன் நெருங்கிய உறவுகளைப் ... Read More
ஊடக சுதந்திரத்தை பேணுமாறு 25 முன்னணி அமைப்புகள் ஜனாதிபதி அனுரவிடம் கோரிக்கை
உலகளவில் ஊடகவியலாளர்கள பாதுகாக்கும் முன்னணி அமைப்புகளில் ஒன்றான ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழுவுடன் (Committee to Protect Journalists) இணைந்து வேறு பல 24 சிவில் மற்றும் ஊடக சுதந்திர அமைப்புகள், இலங்கையில் ஜனாதிபதி அனுர ... Read More
சீன ஜனாதிபதியை சந்தித்த அநுர
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சந்தித்தார். சற்று நேரத்திற்கு முன்பு பெய்ஜிங்கில் இந்த சந்திப்பு ஆரம்பமானது. இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு சீன நேரப்படி மாலை 5.00 ... Read More
எதேச்சதிராகப் போக்கில் தமிழக மீனவர்கள் – எம்.கே.ஸ்டாலினுக்கு அமைச்சர் சந்திரசேகரன் விடுக்கும் கோரிக்கை
தமிழக மீனவர்கள் எதேச்சதிகார போக்கில் இலங்கையின் கடல்வளங்களை சூறையாடுகிறன்றனர். அதனை தடுப்பதற்கே அரசாங்கம் சட்டத்தை கடுமையாக்கியுள்ளதுடன், கைதுகளையும் மேற்கொண்டு வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். அயலக ... Read More
மூன்று போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி
மும்பை கடற்படை தளத்தில் நடைபெற்ற விழாவின் போது பிரதமர் நரேந்திர மோடி ஐ.என்.எஸ் சூரத், ஐ.என்.எஸ். நீலகிரி, ஐ.என்.எஸ் வாக்சீர் ஆகிய போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். பாதுகாப்பில் உலகளாவிய தலைமையகமாக இருப்பதற்கான நாட்டின் முயற்சிகளை ... Read More
2023இல் 16 வீடுகள் மாத்திரமே தோட்ட அமைச்சால் முழுமைப்படுத்தப்பட்டுள்ளன – வெளியானது கணக்காய்வு தகவல்
இந்திய வீட்டுத்திட்டத்தின் (கட்டம் 01) கீழ் ரூ.100 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2023ஆம் ஆண்டில் 154 வீட்டுத் தொகுதிகளைப் பூர்த்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும் 2023 ஆம் ஆண்டின் இறுதி வரையில் பௌதீக இலக்கு ... Read More
மாட்டுப் பொங்கல் கொண்டாடுவதன் பின்னணி இதுவா?
பொங்கல் பண்டிகை ஏன் கொண்டாடுகிறோம் என்று தெரியும். ஆனால், மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுவதற்கு புராணக் கதைகள் என்ன கூறுகிறது எனப் பார்ப்போம். சிவபெருமான் ஒரு தடவை நந்தி தேவரை நோக்கி பூமிக்குச் சென்று அங்குள்ள ... Read More
ரூ.590 மில்லியன் வரி செலுத்த தவறியுள்ள பெருந்தோட்ட நிறுவனங்கள்
அரசாங்க நிலங்களை குத்தகைக்கு பெற்றுள்ள 23 பெருந்தோட்ட நிறுவனங்கள் கூட்டாக ரூ.590 மில்லியன் வரி செலுத்தத் தவறியுள்ளதாக தேசிய கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. அறிக்கையின்படி, மொத்தம் 249,843 ஹெக்டேர் அரசுக்குச் சொந்தமான நிலம் இந்த ... Read More
மாவோ சேதுங் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி
சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு அடங்கலான கண்காட்சியைப் ... Read More
இது நயன்தாரா வீட்டுப் பொங்கல்…
நேற்று பொங்கல் பண்டிகை மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதன்படி திரைப் பிரபலங்கள் குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடி அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் மிகவும் எக்டிவ்வாக இருக்கும் ... Read More
வடக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகளை பலவீனப்படுத்தும் முயற்சியில் இந்தியா
வடக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகளை பலவீனப்படுத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுகின்றது என்று முன்னிலை சோசலிசக் கட்சியின் உறுப்பினர் துமிந்த நாகமுவ குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ... Read More












