Category: சிறப்பு செய்திகள்

உக்ரைனுக்கு 2.8 பில்லியன் டொலர் கடனை வழங்க பிரித்தானியா தீர்மானம் – ஒப்பந்தம் கைச்சாத்து

admin- March 2, 2025

பிரித்தானியாவின் முழு ஆதரவும் உக்ரைனுக்கு உள்ளதாக பிரித்தானிய பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். உக்ரைன் ஜனாதிபதி, ட்ரம்பை சந்தித்த பின்னர் டவுனிங்கில் சர் கீர் ஸ்டார்மரை சந்தித்தார். இதன்போதே பிரித்தானிய பிரதமர் தமது ... Read More

காசாவில் தற்காலிக போர்நிறுத்தம் – அமெரிக்க திட்டத்திற்கு இஸ்ரேல் பச்சைக்கொடி

Mano Shangar- March 2, 2025

காசாவில் தற்காலிக போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காஃப்பின் முன்மொழிவை இஸ்ரேல் ஏற்றுக்கொள்வதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தெரிவித்துள்ளது. இதன்படி, விட்காஃப்பின் முன்மொழிவின் முதல் ... Read More

புனித ரமலான் நோன்பு இன்று முதல் ஆரம்பம்

Mano Shangar- March 2, 2025

புனித ரமலான் நோன்பு காலம் இன்று (02) தொடங்குகிறது. அதன்படி, இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (01) இரவு பிறை தென்பட்டதை அடுத்து இந்த ... Read More

விசேட அறிவிப்பு – இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலை வாய்ப்பு

Mano Shangar- March 2, 2025

ஜப்பானில் சிறப்புத் திறன் கொண்ட பணியாளர் (SSW) திட்டத்தின் கீழ், தாதியர் பராமரிப்புத் துறையில் இலங்கையர்கள் பல வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி, குறித்த வேலைகளுக்குத் தேவையான ... Read More

உக்ரைன் ஜனாதிபதிக்கு வலுக்கும் ஆதரவுகள்

admin- March 2, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மோதலுக்குப் பின்னர் உக்ரேனிய ஜனாதிபதி செலென்ஸ்கிக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு வழங்குவதற்கு முன்வந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக உக்ரேனுக்கு நிதியுதவியை அதிகரிக்க நோர்வே திட்டமிட்டு வருகிறது. உக்ரேனுக்கான நிதியுதவிக்காக நாடாளுமன்றத்தில் ... Read More

அலோசியஸ்ஸின் மெண்டிஸ் நிறுவனத்திற்கு வரி சலுகையா? கோபமடைந்த புபுது ஜயகொட

Nishanthan Subramaniyam- March 1, 2025

அரசுக்கு செலுத்த வேண்டிய வருமான வரி நிலுவைத் தொகையை ஆறு மாதங்களுக்குள் மெண்டிஸின் நிறுவனத்திற்கு செலுத்தினால் வட்டி மற்றும் அபராதங்களிலிருந்து விலக்கு அளிக்க அரசு முடிவு செய்துள்ளதாக முன்னிலை சோசலிஸக்கட்சியின் கல்விச்செயலாளர் புபுது ஜயகொட ... Read More

எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட முன் முன்னாயத்த நடவடிக்கைகளை எடுங்கள் – கெமுனு விஜேரத்ன அவசரக் கோரிக்கை

Nishanthan Subramaniyam- March 1, 2025

எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டால் பொது போக்குவரத்தை சீராக பராமரிக்க இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களில் இருந்து போதுமான டீசல் விநியோகத்தை உறுதி செய்ய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் பேருந்து ... Read More

சாரதி பற்றாக்குறையால் நாளொன்றுக்கு 50 ரயில்கள் இரத்து

Kanooshiya Pushpakumar- March 1, 2025

பல ஆண்டுகளாக ரயில் சாரதிகளுக்கான வெற்றிடங்களை நிரப்பத் தவறியதே ரயில் சேவைகள் குறைக்கப்படுவதற்கும் இரத்து செய்யப்படுவதற்கும் முதன்மையான காரணம் என ரயில்வே சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலைமை தொடர்ந்தால், ரயில் சேவைகளின் செயல்பாட்டில் ... Read More

‘கண்ணப்பா’ பட டீசர் வெளியானது

T Sinduja- March 1, 2025

பொலிவுட் இயக்குநர் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் வரலாற்று படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் கண்ணப்பா. இத் திரைப்படம் சிவன் பக்தரான கண்ணப்பரை பற்றிய கதையாக இருக்கிறது. இத் திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு ... Read More

பதுளை மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- March 1, 2025

ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக சில பகுதிகளுக்கு மண்சரிவு அனர்த்த அபாய எச்சரிக்கையை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ளது. பதுளை, பசறை, லுனுகலை, ஹாலிஎல, ... Read More

மார்ச் 15 முதல் மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு ஆரம்பம்

T Sinduja- March 1, 2025

கடந்த 2020 ஆம் ஆண்டு ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப் படத்தின் இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி.இயக்குகிறார். இதற்கான அறிவிப்பு சில ... Read More

தேசபந்து தென்னகோன் தலைமறைவு?

Nishanthan Subramaniyam- March 1, 2025

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் வீட்டை குற்றப் புலனாய்வுத் துறை சோதனை செய்துள்ளது. அவரைக் கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த சோதனை இடம்பெற்றுள்ளது. பொலிஸார் வீட்டில் ... Read More