Category: சிறப்பு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்

Mano Shangar- April 23, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையே சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பு நேற்று (22) பிற்பகல் விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இருவரும் சுமூகமான உரையாடலை ... Read More

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் பின் வெளியான இதயத்தை உடைக்கும் படம்

Mano Shangar- April 23, 2025

காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் கடுமையை வெளிப்படுத்தும் ஒரு இதயத்தை உடைக்கும் படம், சுட்டுக் கொல்லப்பட்ட தனது கணவரின் முன் உதவியற்ற நிலையில் அமர்ந்திருக்கும் ஒரு மனைவியின் படம். ஹரியானாவைச் சேர்ந்தவரும் கொச்சியில் கடற்படை ... Read More

இலங்கைக்குள் முதலீட்டுக்கு சூழல் உருவாக்கியுள்ளது – ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஜனாதிபதி அழைப்பு

Nishanthan Subramaniyam- April 23, 2025

இலங்கையுடனான நீண்டகால உறவுகளை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தி வைப்பதற்காக, எரிசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு முதலீடு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ஐக்கிய அரபு எமீரகத்தின் உப பிரதமரும் ... Read More

ட்ரம்பின் நிர்வாகத்தில் கவனம் செலுத்தியதால் பெரும் நட்டத்தை சந்தித்த எலோன் மஸ்க்

admin- April 23, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்திலிருந்து தனது பங்கைக் குறைத்துக் கொள்வதாக டெஸ்லா நிறுவனத் தலைவர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் முதல் 03 மாதங்களில் நிறுவனத்தின் லாபமும் வருவாயும் சரிந்ததைத் தொடர்ந்து ... Read More

உக்ரைனுடன் நேரடி போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயார் – புடின் அறிவிப்பு

Mano Shangar- April 23, 2025

உக்ரைனுடன் நேரடி போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்தார். பேச்சுவார்த்தைக்கு முன்னதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் கோரினார். ... Read More

கொழும்பில் கடும் மழை – மரம் முறிந்து விழுந்ததில் ஏழு வாகனங்கள் சேதம்

Mano Shangar- April 23, 2025

பொரல்லை கல்லறை சுற்றுவட்டத்திற்கு அருகில் ஒரு மரம் விழுந்ததில் ஏழு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், விழுந்த மரத்தை அகற்றி போக்குவரத்து இயக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் தற்போது ... Read More

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கி முனையில் மனிதாபிமானற்ற ரீதியில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர்

Mano Shangar- April 23, 2025

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரை கைது செய்த பொலிஸார் மனிதாபிமானற்ற முறையில் அந்த இளைஞனை அழைத்து சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் உள்ளூராட்சி வேட்பாளர்களுக்கான ... Read More

டான் பிரியசாத் உயிரிழந்துவிட்டார் – பொலிஸார் உறுதிப்படுத்தினர்

Mano Shangar- April 23, 2025

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் டான் பிரியசாத், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். நேற்று இரவு மீதொட்டமுல்லவில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி ... Read More

மலையக மக்கள் மீது அக்கறை இருக்கிறதா? பத்து பேர்ச் காணியை வழங்குங்கள் – திகாம்பரம்

Nishanthan Subramaniyam- April 22, 2025

மலையக தமிழ் மக்கள் மீது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு உண்மையாலுமே அக்கறை இருந்தால் 10 பேர்ச் காணியை உடன் வழங்க வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற ... Read More

மகிந்த ஆட்சியை விட மோசமான ஆட்சியே தற்போது நடக்கிறது – வி. மணிவண்ணன்

Mano Shangar- April 22, 2025

மகிந்தவின் அடக்குமுறை ஆட்சியில் கூட தற்போது போன்று அப்பட்டமான முறையில் தேர்தல் விதிமுறைகள் மீறப்படவில்லை என சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். ... Read More

உயிர் நீத்த திருத்தந்தை பிரான்சிஸின் புகைப்படங்களை வெளியிட்டது வத்திகான்

Mano Shangar- April 22, 2025

உயிர் நீத்த திருத்தந்தை பிரான்சிஸின் உடல் வைக்கப்பட்டிருக்கும் திறந்த சவப் பேழையின் புகைப்படங்களை வத்திகான் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. திருத்தந்தை பிரான்சிஸ் உயிர் நீத்த வத்திக்கானில் உள்ள இல்லமான காசா சாண்டா மார்ட்டாவின் தேவாலயத்தில் ... Read More

தபால்மூல வாக்களிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

Nishanthan Subramaniyam- April 22, 2025

தபால்மூல வாக்களிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகச்சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், எதிர்வரும் 24,25 மற்றும் 28, ... Read More