Category: சிறப்பு செய்திகள்
வவுனியா மாவட்டத்தின் இறுதி முடிவுகள்
நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய வவுனியா மாநகர சபையை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும், வவுனியா வடக்கு பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தியும், வெங்கல ... Read More
முல்லைத்தீவு மாவட்டத்தின் இறுதி முடிவுகள்
நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய மாந்தை கிழக்கு பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உள்ளிட்ட ... Read More
மன்னார் மாவட்டத்தின் இறுதி முடிவுகள்
நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய மன்னார் பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தியும், மன்னார் நகர சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், நானாட்டான் பிரதேச ... Read More
உள்ளூராட்சி தேர்தல் – வடக்கு, கிழக்கில் ஆளும் திசைக்காட்டிக்கு ஏமாற்றம், தமிழரசு கட்சி தலைதூக்கியது
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி சார்பில் வடக்கு மாகாணத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். நீண்ட காலமாக பிற்போடப்பட்டிருந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நேற்று நாடு ... Read More
போர் துவங்கியது : பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல், எட்டுப் பேர் பலி
பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகனை தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ஒபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதல் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய இராணுவம் பயங்கரவாதிகள் தங்கியிருந்த இடங்களை குறிவைத்து ... Read More
மாந்தை பிரதேச சபைக்கான முடிவுகள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. Read More
பல்கலைக்கழக மாணவரை தாக்கிய சந்தேகநபர் கைது
ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவரை தலைக்கவசம் கொண்டு தாக்கிய சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மூன்றாம் ஆண்டு படிக்கும் ... Read More
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: வாக்குப் பதிவு நிறைவு
339 உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்பு இன்று (06) காலை 7 மணிக்கு 13,759 வாக்குச் சாவடிகளில் ஆரம்பமாகி மாலை 4 மணிக்கு நிறைவடைந்துள்ளது அதன்படி இந்த முறை, 17,156,338 வாக்காளர்கள் வாக்களிக்க ... Read More
அம்பாறையில் வாக்களிப்பில் மந்தம்
2025 ஆண்டிற்கான உள்ளூராட்சி மன்ற தேர்தல் அம்பாறை மாவட்டத்தில் சுமூகமாகவும் மந்த கதியிலும் இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அம்பாறை, பொத்துவில், சம்மாந்துறை ஆகிய தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் ... Read More
பல மாவட்டங்களில் 40 % ஐ தாண்டிய வாக்குப்பதிவு
இன்று (06) மதியம் 01 மணி வரையான நிலவரப்படி, தேர்தல் மாவட்டங்கள் பலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 40% ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ... Read More
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைதியானமுறையில் தேர்தல் நடைபெற்றுவருகிறது!
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு அமைதியான முறையில் நடைபெற்றுவருகிறது. புதிய உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கு பதிவுகள் இன்றையதினம் காலை 7 மணிக்கு ... Read More
பிரதமரை சந்தித்த ஐரோப்பிய ஒன்றியக் குழு
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, GSP+ கண்காணிப்புப் பணியின் ஒரு பகுதியாக, ஐரோப்பிய வெளிவிவகார சேவையின் தெற்காசியப் பிரிவின் தலைவர் சார்லஸ் வைட்லியை, நேற்று திங்கட்கிழமை (05) சந்தித்தார். ஐரோப்பிய ஒன்றியக் குழுவை வரவேற்ற ... Read More








