Category: சிறப்பு செய்திகள்
ஹர்தாலை ஆதரிக்கிறோம் – ஹர்த்தால் சொல்லும் செய்தியை அநுர கவனத்தில் எடுக்க வேண்டும் ; மனோ கணேசன்
ஐந்து தமிழ் இளைஞர்கள், 8ம் திகதி முத்தையன் கட்டு இராணுவ முகாமுக்கு சிப்பாய்களால் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் அந்த முகாமில் இருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. தப்பி சென்றவர்களில் ஒருவரான, கபில் ராஜ், ... Read More
இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய சிறீதரன் எம்பி
முல்லைத்தீவு - முத்தையன்கட்டு பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞனான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜிற்கு இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அஞ்சலி செலுத்தினார். மேலும் இதன்போது பிரதேச சபை ... Read More
தென் கொரியாவின் இராணுவ வலிமை 20 சதவீதம் குறைந்துள்ளது
தென் கொரிய இராணுவ வீரர்களின் எண்ணிக்கையும் நாட்டில் குறைந்த பிறப்பு விகிதம் காரணமாகக் குறைந்துள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று (10) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 6 ஆண்டுகளில் ... Read More
செத்து சாம்பல் ஆனாலும் நாதக தனித்தே போட்டியிடும் – சீமான்
அரசியலில் விஜயகாந்த், வைகோ செய்த தவறை நான் ஒருபோது செய்யமாட்டேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை ஆயிரம் விளக்கில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் இவ்வாறு கூறியுளு்ளார். ... Read More
பூரண கடையடைப்பு போராட்டத்திற்கு எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு
வடக்கு கிழக்கில் நிலை கொண்டுள்ள இராணுவ பிரசன்னத்திற்கு எதிராக வருகின்ற 15ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவி முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த பாரிய கடையடைப்பு போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழரசு ... Read More
பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் முல்லைத்தீவு இளைஞரின் இறுதி சடங்கு
முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள வரவழைக்கப்பட்டு தாக்குதல் நடாத்தியபோது தாக்குதலுக்கு முகம்கொடுத்து தப்பியோடி சடலமாக மீட்கப்பட்ட இளம்குடும்பஸ்தரின் இறுதி ஊர்வலம் இன்றையதினம் (11.08.2025) பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்றிருந்தது. முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள ... Read More
அதிக விலைக்கு வாகனங்கள் விற்கப்படும் நாடுகளில் இடம்பிடித்தது இலங்கை
உலக வங்கி தரவுகளின்படி, வாகனம் வாங்குவதற்கு உலகின் மிகவும் விலையுயர்ந்த சந்தைகளில் இலங்கை மூன்றாவது இடத்தில் இருப்பதாக Advocata Institute தனது பேஸ்புக் பக்க பதிவில் அறிவித்துள்ளது. 2021 வாகன விலைகளின்படி, இலங்கையில் ஒரு ... Read More
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் அல் ஜசீராவின் ஐந்து ஊடகவியலாளர்கள் பலி
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் அல் ஜசீராவின் ஐந்து ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளனர். காசா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போதே இவர்கள் உயிரிழந்துள்ளனர். தாக்குதலின் போது அவர்கள் ... Read More
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து ராமேஷ்வர கடற்றொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும், அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியும் ராமேஷ்வரம் விசைப்படகு கடற்றொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்கத்தினர் ... Read More
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு தேர்தல் – கட்சிகள் தீவிர ஆலோசனை
இந்தியாவின் தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டு சேர்வதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்ற வியூகங்களில் பேச்சுக்களிலும் தொகுதிப் பங்கீடுகள் பற்றியும் உரையாட ஆரம்பித்துள்ளதாக தமிழகச் ... Read More
ட்ரம்ப் புட்டின் சந்திப்பில் ஜெலன்ஸ்கி பங்குகொள்வாரா? ரசிய உக்ரெய்ன் போர் முடிவுக்கு வருமா?
பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, போலந்து, பின்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்களும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் கூட்டாக விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் ரசிய – உக்ரெய்ன் போர் முடிவுக்கு வரலாம் என சர்வதேச ஊடகங்கள் ... Read More
அமெரிக்கப் பின்னணியும் அநுர அரசாங்கமும்
சர்வதேச விசாரணைக் கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்யும் இரகசிய நகர்வுகள் கொழும்பில். 2015 இல் நடந்தது 2025 இல் செம்மணி புதைகுழி விவகாரம் தமிழ் இன அழிப்பின் முழுமையான ஆதாரம் என்று தெரிந்தும், தமிழ்த்தேசியக் ... Read More












