Category: சிறப்பு செய்திகள்
சீரற்ற காலநிலையால் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து மதிப்பாய்வு
சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக நெற்செய்கை உள்ளிட்ட ஏனைய பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்பீட்டு சபை தெரிவித்துள்ளது. நெற்செய்கை தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ளதால், பெய்த ... Read More
அதிகரிக்கும் தேங்காய் விலை : வெளியானது காரணம்
இடைத்தரகர்கள் தேங்காய் ஒன்றை ஏலத்தில் ரூ.134க்கு வாங்கி ரூ.180க்கு விற்பதன் மூலம் தேங்காயொன்றுக்கு ரூ.40–50 சம்பாதிப்பதாக தேங்காய் அறுவடை சபை தெரிவித்துள்ளது. தேங்காய்களுக்கு கட்டுப்பாட்டு விலை இல்லாததே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என்று ... Read More
நான்கு புதிய உயர் நீதிமன்றங்களை அமைக்க அமைச்சரவை ஒப்புதல்
புதிய நீதிமன்றத்தை அமைப்பதற்காக இடவசதிகளை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஊழல் எதிர்ப்பு தேசிய செயற்பாட்டுத் திட்டம் (2025-2029) இன் பிரகாரம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பணிப்பொறுப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்காக புதிய ... Read More
மருத்துவ செலவுக்கு பணம் இல்லை : பதுளை வீட்டை விற்றார் டிலான் பெரேரா
” நான் நோய் வாய் பட்டிருந்தேன். எனக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டதைவிடவும் அதிக செலவு ஏற்பட்டது. அதனை ஈடுசெய்வதற்கு என்னிடம் பணம் இருக்கவில்லை. எனவே, பதுளையில் நான் 63 வருடங்களாக வாழ்ந்த வீட்டை விற்பனை ... Read More
கெஹல்பத்தர பத்மே தொடர்பில் நடிகை வெளியிட்ட பரபரப்புத் தகவல்கள்
பாதாள உலகக் குழுவின் தலைவர் கெஹல்பத்தர பத்மேவின் கையடக்க தொலைபேசியில் கண்டுபிடிக்கப்பட்ட புகைப்படங்களுக்கமைய மற்றுமொரு நடிகை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நேற்று அழைக்கப்பட்ட நடிகை ஸ்ரீமாலி பொன்சேகாவிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் ... Read More
அரச சேவைக்கு 8547 பேரை ஆட்சேர்ப்பு செய்ய அமைச்சரவை அனுமதி
அரச சேவையின் ஆட்சேர்ப்புச் செயல்முறையை மீளாய்வு செய்வதற்காகப் பிரதமரின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம், பல்வேறு அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் மாகாண சபைகளில் நிலவி வந்த ... Read More
பிறந்தநாளுக்கு வாங்கிச்சென்ற ஐசிங் கேக்கில் இறந்த பல்லி
பிறந்தநாளுக்கு வாங்கிச்சென்ற ஐசிங் கேக்கில் இறந்த பல்லி ஒன்று இருந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு 2 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று முன்தினம் (26) பிறந்தநாள் கொண்டாடுவதற்காக, மஸ்கெலியா நகரத்தில் ... Read More
‘பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை’ சூரனை வரவேற்ற இலங்கை இராணுவம்
தற்போது பிரான்சில் வசிக்கும் இனோஷன் சூரன், ஐரோப்பாவிலிருந்து ஆசியா வரை 10,000 கிலோமீட்டர் தூரத்தை ” பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை” என்ற அவரது விசேட சைக்கிள் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார். 2025 ... Read More
லசந்த விக்ரமசேகரவின் கொலைக்கு இரண்டு மில்லியன் ரூபாய் ஒப்பந்தம்
வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர, பாதாள உலகக் கும்பல் தலைவர் ஒருவரால் வழங்கப்பட்ட இரண்டு மில்லியன் ரூபா ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தக் கொலை தொடர்பாக ... Read More
பாதாள உலகக் குழு உறுப்பினர்களுடன் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு? நாடு முழுவதும் சிறப்பு விசாரணை
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படும் அரசியல்வாதிகளை அடையாளம் காண, அரசாங்க புலனாய்வு அமைப்புகள் நாடு முழுவதும் இரகசிய விசாரணை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன. சிங்கள் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் ... Read More
“மோந்தா” சூறாவளி – இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
நாட்டின் வடகிழக்கில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவான "மோந்தா" சூறாவளி, வடக்கு நோக்கி நகர்ந்து, மேலும் தீவிரமடைந்து, வடமேற்கு திசையில் நகரும் என்று வலிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை வழியாக ... Read More
கிண்ணியாவுக்கும் – குறிஞ்சாக்கேணிக்கும் இடையில் புதிய படகு சேவை
கிண்ணியாவுக்கும் – குறிஞ்சாக்கேணிக்கும் இடையிலான படகுப் பாதை சேவை நேற்று (27) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, இந்த சேவையை ஆரம்பித்து வைத்தார். தற்போது ... Read More












