Category: சிறப்பு செய்திகள்

மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு முக்கிய சான்றிதழ்

Nishanthan Subramaniyam- October 30, 2025

மத்தள சர்வதேச விமான நிலையம் வனவிலங்குகளின் பாதிப்பு இல்லாத விமான நிலையமாக சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையினால் விசேட சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மத்தள விமான நிலையத்திற்கு வன விலங்குகளின் அச்சுறுத்தல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதை ... Read More

ரணிலின் தலைமைப் பதவி – டயானா கூறியதென்ன?

Nishanthan Subramaniyam- October 30, 2025

ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவர் கட்சிக்குள் இளைஞர்களை சேர்த்துக் கொண்டு அவர்களுக்கு தலைமைப் பதவியை கொடுக்க வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே ஆலோசனை வழங்கியுள்ளார். கடவுச்சீட்டு தொடர்பான வழக்கொன்றில் ... Read More

யுவான் நாணயத்தைப் பயன்படுத்தி இலங்கை-சீனாவுக்கு இடையே வர்த்தகம்?

Nishanthan Subramaniyam- October 30, 2025

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான வர்த்தகத்தை சீன யுவான் நாணய அலகைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் வகையில், RMB வசதியைப் பயன்படுத்துவதன் அவசியம் குறித்து வலியுறுத்தும் கூட்டம் நேற்று (29) கொழும்பில் நடைபெற்றது. சீனத் தூதுவர் ஷி ... Read More

மலையக தமிழர்களின் சனத்தொகையில் வீழ்ச்சி

Nishanthan Subramaniyam- October 30, 2025

நாட்டில் பெருந்தோட்ட பிரிவுகளில் சனத்தொகை வீழ்ச்சிப் போக்கைப் பதிவு செய்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையின் சனத்தொகை குறித்த கணக்கெடுப்பு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று ... Read More

நாளை நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் வேலை நிறுத்தம்

Nishanthan Subramaniyam- October 30, 2025

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை (31) காலை 8.00 மணி முதல் ஆரம்பமாகும் வகையில் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளும் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்ளும் என்று அந்தச் ... Read More

நீரிழிவு நோயால் ஏற்படும் காயங்களுடன் 100,000 பேர் நாட்டில்

Nishanthan Subramaniyam- October 30, 2025

காயம் ஏற்பட்ட நீரிழிவு நோயாளிகள் சுமார் ஒரு இலட்சம் பேர் தற்போது நாட்டில் இருப்பதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இரத்த நாளங்கள் தொடர்பான விசேட அறுவை சிகிச்சை நிபுணர் ... Read More

வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலை! சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

Mano Shangar- October 30, 2025

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏழு சந்தேக நபர்களும் நவம்பர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் ... Read More

GovPay ஊடாக ரூ.568 மில்லியனுக்கும் அதிகமான நிதிப் பரிவர்த்தனைகள்

Nishanthan Subramaniyam- October 30, 2025

இலங்கை அரசாங்கத்தின் சேவைகளுக்கான டிஜிட்டல் கட்டணங்களைச் செலுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பான மற்றும் வசதியான இணையவழ தளமான ‘GovPay’ மூலம், குடிமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், வரிகள், அபராதங்கள், பயன்பாட்டு கட்டணங்கள், கல்வி கட்டணங்கள் மற்றும் ... Read More

சமூக ஸ்திரத்தன்மைக்கு போதைப்பொருள் ஒழிப்பு அவசியம்: ஜனாதிபதி

Nishanthan Subramaniyam- October 30, 2025

சமூக ஸ்திரத்தன்மைக்காக போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தோற்கடிக்க வேண்டும் என்றும், அதற்காகத் தானும் அரசாங்கமும் எடுத்துள்ள நடவடிக்கைகள் நிச்சயமாக வெற்றி பெறும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். விஷ போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ... Read More

இன்றைய தங்கத்தின் விலை என்ன?

Nishanthan Subramaniyam- October 30, 2025

நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்று (30) தங்க விலையில் மாற்றம் ஏதும் நிகழவில்லையென இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 318,000 ... Read More

கடலில் மிதந்து வந்த திரவத்தை குடித்த இருவர் உயிரிழப்பு – நேரில் பார்த்தவர் சொன்ன தகவல்

Mano Shangar- October 30, 2025

"நாங்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ​​குமார சமித் கடலில் மிதந்து வந்த போத்தல் ஒன்றை கண்டெடுத்தார். போத்தலில் இருந்த திரவத்தை மதுபானம் என எண்னி அவர்கள் குடித்தனர். எனினும், போத்தலில் என்ன இருக்கிறது என்று எங்களுக்குத் ... Read More

மகிந்தவின் நிகழ்ச்சியில் அரசாங்கத்தின் பெண் எம்.பி?

Nishanthan Subramaniyam- October 30, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் உள்ள புகைப்படத்தில் காணப்படும் நபர் தான் அல்ல என்று தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கோட்டாச்சி தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த புகைப்படம் ... Read More