Category: சிறப்பு செய்திகள்
ஈரானின் கார்க் தீவு மீது பலத்த தாக்குதல்
கார்க் தீவு பலத்த தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரானின் கார்க் தீவு பலத்த தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது என ஈரானிய மெஹர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தீவு ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி ... Read More
பிரித்தானியாவில் தஞ்சம் கோருவோர் வழங்கப்பட்ட சலுகை – ஒரு மாதம் கடந்த பின்னரும் எந்த முடிவுகளும் இல்லை
பிரித்தானியாவில் வசிக்கும் தஞ்சம் கோருவோர் தாமாக முன்வந்து நாட்டை விட்டு வெளியேறுவதற்காக, உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் வழங்கிய 40,000 பவுண்டுகள் சலுகை குறித்து எந்த முடிவுகளும் வெளியாகவில்லை. இத்திட்டத்தை எத்தனை சதவீத மக்கள் ... Read More
பிரித்தானியாவில் தபால்தலைகளின் விலை அதிகரிப்பு
பிரித்தானியாவில் தபால்தலைகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முதல் வகுப்பு தபால்தலையின் விலை 10 பென்ஸ் அதிகரித்து தற்போது 1.80 பவுண்ட்ஸாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதேபோல், இரண்டாம் வகுப்பு தபால்தலையின் விலை விலை ... Read More
பூமிக்கு திரும்பும் ஆர்டெமிஸ் II குழு – விண்வெளி வீரரின் மறைந்த மனைவியின் பெயரில் சந்திரப் பள்ளம் பெயரிட பரிந்துரை
சந்திரனில் உள்ள ஒரு பள்ளத்திற்கு, 2020 ஆம் ஆண்டில் காலமான விண்வெளி வீரர் ரீட் வைஸ்மேனின் மறைந்த மனைவி கரோலின் நினைவாக அவரது பெயரிட விண்வெளி வீரர்கள் பரிந்துரை செய்துள்ளனர். ஆர்டெமிஸ் II பயணத்தின் ... Read More
சுயநினைவற்ற நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ஈரானின் புதிய உச்ச தலைவர் – ‘தி டைம்ஸ்’
அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் காயமடைந்த ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி, தற்போது சுயநினைவற்ற நிலையில் புனித நகரமான கோமில் (Qom) மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மொஜ்தபா ... Read More
பார்வை தடையல்ல – பாக் நீரிணையை நீந்தி கடந்த மாற்றுத்திறனாளி
பார்வை தடையல்ல என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரையிலான பாக் நீரிணை கடலை ஈஸ்வரி என்ற மாற்றுத்திறனாளி 11 மணி நேரம் 15 நிமிடங்களில் நீந்தி கடந்தார். மகாராஷ்டிரா மாநிலம் ... Read More
எரிவாயு விலை அதிகரிப்பு – ஆறு மில்லியன் குடும்பங்கள் நேரடியாக பாதிப்பு
எரிவாயு விலை உயர்வால், நாட்டில் எரிவாயுவைப் பயன்படுத்தும் குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் சுமார் ஆறு மில்லியன் (61,11,315) குடும்பங்களின் வாழ்க்கை நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் நடைமுறைக்கு வரும் வகையில் எரிவாயு விலை ... Read More
சென்னை அணியின் தொடர் தோல்வி – கடுமையாக எதிர்வினையாற்றிய அஸ்வின்
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சந்தித்துவரும் அவலநிலைகள் குறித்து அந்த அணியின் முன்னாள் வீரர் ரவி அஸ்வின் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார். நேற்று ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்கு எதிராக ... Read More
அபாய கட்டத்தில் ஈரான் போர் – உடனடிப் போர் நிறுத்தத்திற்கான திட்டம் கையளிப்பு
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் இரு தரப்பினருக்கும் சிறப்பு அமைதித் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராந்திய ஸ்திரத்தன்மையை முதன்மைப்படுத்தி இன்று முதல் ... Read More
இலங்கையின் முன்னணி வங்கி ஒன்றில் 1300 கோடி ரூபா மோசடி
இலங்கையின் முன்னணி வங்கிகளில் ஒன்றான தேசிய அபிவிருத்தி வங்கி (NDB) ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்ட சுமார் 13.2 பில்லியன் ரூபாய் அளவிலான பாரிய நிதி மோசடி தொடர்பில் அதன் பணிப்பாளர் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ... Read More
புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை குற்றவாளி பெண் வைத்தியரிடம் அத்துமீறல்
யாழ்ப்பாணம் - புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் ஒருவர் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி பல்லேகலை சிறைச்சாலையில் தடுத்து ... Read More
டிரம்பை மனநிலை பிறழ்ந்தவர் – மூத்த அரசியல்வாதிகள் எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அறிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக, மூத்த அமெரிக்க அரசியல்வாதிகள் டிரம்பை மனநிலை பிறழ்ந்தவர் என்று விமர்சித்ததுள்ளார். அத்துடன், இருபத்தைந்தாவது அரசியலமைப்புத் திருத்தத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதியை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் ... Read More












