Category: உலகம்
குடியேறிகள் சென்ற படகு விபத்துக்குள்ளானது – 68 பேர் உயிரிழப்பு
யேமன் கடற்கரையில் குடியேறிகள் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 74 பேர் இன்னும் காணவில்லை எனவும், இந்நிலையில், கடல் கொந்தளிப்புக்கு மத்தியில் ... Read More
ஆயுதங்களை கைவிடப்போவதில்லை – ஹமாஸ் அறிவிப்பு
சுதந்திர பாலஸ்தீன தேசமொன்று உருவாகும் வரை ஆயுதங்களை கைவிடப்போவதில்லை என ஹமாஸ் தெரிவித்துள்ளது. 2007 முதல் காசாவை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ள ஹமாஸ் ஆயுதங்களை கைவிடவேண்டும் என வேண்டுகோள்கள் எழுந்துள்ளன. இதற்கு பதிலளித்துள்ள ... Read More
அமெரிக்க தொழிற்சந்தையில் சரிவு – ட்ரம்ப் பணிநீக்கம்
அமெரிக்க தொழிற்சந்தையில் ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து, தொழிற்துறை உயர் அதிகாரி ஒருவரை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பணிநீக்கம் செய்துள்ளார். அவர் ஆதாரங்கள் இன்றி புள்ளிவிபரங்களை கையாள்வதாக ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார். குறித்த அதிகாரி அரசு ... Read More
ட்ரம்பின் வரிக்கொள்கைகளால் அமெரிக்க நிறுவனங்கள் பெரும் பாதிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிக்கொள்கைகளால் அமெரிக்க நிறுவனங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டு உற்பத்தியை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், சீனா, இந்தியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு ட்ரம்ப் புதிய வரிகளை ... Read More
காசாவுக்கு பாராசூட்டில் ஐக்கிய அரபு அமீரகம் நிவாரணம்
காசா பகுதியில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக, விமானம் மூலம் நிவாரணப் பொருள்களை பாராசூட் உதவியுடன் ஐக்கிய அரபு அமீரகம் வீசியுள்ளது. இதுவரை சுமார் 4,000 டன் உணவு மற்றும் நிவாரணப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ... Read More
அமெரிக்கா மீதான வரி அதிகரிக்கப்பட வேண்டும் – ஒன்றாரியோ மாகாண முதல்வர்
அமெரிக்கா மீது கூடுதல் வரியை கனடா விதிக்க வேண்டுமென ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார். அமெரிக்க வரி விதிப்பு அறிவிப்பினை கருத்திற் கொண்டு தளரக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். கனடா சரியான ... Read More
பேச்சுவார்த்தைக்கு முன் இழப்பீடு வழங்க வேண்டும் அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை
அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு முன் அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஈரான் வௌிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு திகதி நிர்ணயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக் ... Read More
பலஸ்தீனை அங்கீகரிக்கும் கனடாவுடன் ஒப்பந்தம் கடினம் – அமெரிக்க ஜனாதிபதி
பலஸ்தீனை ஒரு இறைமையுள்ள நாடாக அங்கீகரிக்கும் திட்டங்களை அறிவித்துள்ள கனடாவுடன், வர்த்தக உடன்படிக்கை செய்வது மிகவும் கடினம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கனடாவின் பலஸ்தீனை அங்கீகரிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ... Read More
மியன்மாரில் முடிவுக்கு வருகிறது ராணுவ ஆட்சி: விரைவில் தேர்தல்
மியன்மாரில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த இராணுவ ஆட்சி முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான மியன்மாரில் கடந்த ... Read More
அமெரிக்க பொருட்களை நிராகரிக்க தயாராகும் கனேடிய மக்கள்
கனேடிய மக்கள் ஏற்கனவே ட்ரம்பின் வரி விதிப்பு மற்றும் கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதாக மிரட்டல் ஆகிய விடயங்களால் கடும் கோபத்திலிருக்கிறார்கள். இந்நிலையில், மீண்டும் கனேடிய பொருட்கள் மீதான வரிகளை உயர்த்தியுள்ளார் ட்ரம்ப். அதாவது, கனடாவிலிருந்து ... Read More
கனடாவுக்கான வரியை உயர்த்தினார் டிரம்ப்
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கனடாவுக்கு விதிக்கப்படும் வரி வீதத்தை 25 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக அமெரிக்கா உயர்த்தியுள்ளது. இந்த புதிய வரி விதிப்புகள் வெள்ளை மாளிகையால் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், பல ... Read More
மியான்மாரில் அவசரகால நிலை முடிவுக்கு வந்தது
மியான்மார் இராணுவத்தினால் 2021ஆம் ஆண்டு பெப்ரவரி முதல் அறிவிக்கப்பட்ட அவசரகால நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்ட தேர்தலுக்குத் தயாராகும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். ... Read More












