Category: உலகம்
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் – 622 பேர் உயிரிழப்பு
புதிய இணைப்பு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 622 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1500ஐ கடந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250 ஆக உயர்வு ... Read More
ஆப்கானிஸ்தான் நில நடுக்கத்தில் 20 இற்கும் மேற்பட்டோர் பலி, பலர் காயங்களுடன் மீட்பு
ஆப்கானிஸ்தான் நாட்டின் இந்துகுஷ் மலைப் பிரதேசத்தில் ஏற்பட்ட அதி சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் 22 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசு அறிவிததுள்ளது. மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இதுவரை 42 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் ... Read More
ஜேர்மனிக்கு சென்ற முதலமைச்சர் ஸ்ராலின் பிரித்தானியா பயணம், ஈழத்தமிழர்களை சந்திப்பாரா?
ஐரோப்பிய நாடுகளிலர் வாழும் தமிழர்கள், தமிழ் நாட்டுக்கு வருகை தந்து முதலீடு செய்ய வேண்டும் என் முதலமைச்சர் மு.க.ஸ்ராலின் அழைப்பு விடுத்துள்ளார். ஜேர்மனி நாட்டுக்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்ராலின், அங்கு வாழும் தமிழ் ... Read More
அவுஸ்திரேலியாவில் குடியேற்ற எதிர்ப்பு பேரணிகள் – அரசாங்கம் கண்டனம்
அவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட குடியேற்ற எதிர்ப்பு பேரணிகள் வெறுப்பை ஊக்குவிக்கும் இயக்கங்கள் என அரசாங்கத்தால் கடுமையாக கண்டிக்கப்பட்டுள்ளன. சிட்னி, மெல்போர்ன், அடிலெய்டு போன்ற நகரங்களில் நடைபெற்ற இந்த "மார்ச் ஃபார் ... Read More
ட்ரம்ப்பின் வரிகளை ரத்து செய்த அமெரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் – ட்ரம்ப் அதிருப்தி
பல்வேறு நாடுகள் மீது அதிக வரிகளை விதித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவுகளை அமெரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு ட்ரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்கப் பொருட்களுக்கு ... Read More
உக்ரைனின் மிகப்பெரிய போர்க் கப்பலை தாக்கி அழித்தது ரஷ்யா
உக்ரைன் நாட்டின் மிகப் பெரிய போர்க்கப்பலை, ட்ரோன் மூலம் ரஷ்யா தகர்த்தது. இதில் உக்ரைன் சிப்பபாய் ஒருவர் உயிரிழந்தார், பலர் காயம் அடைந்தனர். காணாமல் போன படையினரை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுவதாக உக்ரைன் ... Read More
போன் உரையாடல் கசிவு: தாய்லாந்து பெண் பிரதமர் பதவி நீக்கம்
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வருகின்றது. தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹன் சென்னுடன் தொலைபேசியில் உரையாடியிருக்கிறார். அப்போது தாய்லாந்து ராணுவ தளபதியை விமர்சிக்கும் வகையில் ... Read More
சீனா செல்லும் வடகொரியா தலைவர் – காரணம் என்ன?
வடகொரியா, ரஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தொடர்ந்து நட்புறவில் இருந்து வருகின்றன. இந்நிலையில், சீனா தலைநகரம் பீஜிங்கில் வரும் வாரத்தில் இரண்டாம் உலகப்போர் நினைவு தினத்தை முன்னிட்டு மாபெரும் இராணுவ அணிவகுப்பு ஏற்பாடு ... Read More
கிம்மை மீண்டும் சந்திக்க விரும்பும் ட்ரம்ப்
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னை மீண்டும் சந்திப்பேன் என்று நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங் முதன் முறையாக வெள்ளை மாளிகைக்கு ... Read More
அமெரிக்க வரி விதிப்பால் இந்தியாவின் ஏற்றுமதி துறை பெரும் பாதிப்பு
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு காரணமாக இந்தியாவின் 4.2 லட்சம் கோடி ரூபா மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்படலாம் இந்திய ஏற்றுமதியாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். ஆடைகள், ரத்தினங்கள் மற்றும் நகைகள் உள்ளிட்ட தொழிலாளர் சார்ந்த ... Read More
ஈரானிய தூதுவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அவுஸ்திரேலிய அரசாங்கம் உத்தரவு
ஈரானிய தூதரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற அவுஸ்திரேலியா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஈரானிய தூதர் அஹ்மத் சதேகி மற்றும் மூன்று அதிகாரிகள் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளனர், மேலும் அவுஸ்திரேலிய அரசாங்கம் தனது தூதர்களை ... Read More
கஸ்பியன் உப்பு நீர் கடல் ஏரி சுருங்குவதாக எச்சரிக்கை. துறைமுக செயற்பாடுகளுக்கும் பாதிப்பு
மேற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியத்தில் ரஷியா, கஜகஸ்தான், துர்க்மெனிஸ்தான், ஈரான், அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகளுக்கு மையமாக அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய உப்புநீர் ஏரியான கஸ்பியன் (Caspian) கடல், மிக வேகமாக சுருங்கி ... Read More












