Category: உலகம்

‘உங்கள் நாட்டில்தான் பின்லேடன் கொல்லப்பட்டார்’ – ஐ.நா பாதுகாப்பு சபையில் பாகிஸ்தானை சாடிய இஸ்ரேல்

Nishanthan Subramaniyam- September 13, 2025

அல் காய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தான் மண்ணில் பதுங்கியிருந்தபோது அமெரிக்காவால் கொல்லப்பட்டார் என்ற உண்மையை அந்த நாட்டால் மாற்ற முடியாது என்று ஐ.நா. பாதுகாப்பு சபையில் பாகிஸ்தானை இஸ்ரேல் குற்றம்சாட்டியது. காசாவில் நடக்கும் ... Read More

உக்ரைனுடனான அமைதி பேச்சை நிறுத்தியது ரஷ்யா

Nishanthan Subramaniyam- September 13, 2025

உக்ரைனுடனான அமைதிப் பேச்சு நிறுத்தப்பட்டுள்ளது என்று ரஷயா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இரு நாடுகளின் தலைவர்களையும் தனித்தனியே சந்தித்து பேசினார். ஆனால் பேச்சில் தீர்வு ... Read More

ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு – சுனாமி எச்சரிக்கை?

admin- September 13, 2025

ரஷ்யா - கம்சட்கா பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்குப் பகுதியில் இன்று சனிக்கிழமை நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த ... Read More

காங்கோவில் படகு விபத்துகளில் 193 பேர் பலி

Nishanthan Subramaniyam- September 13, 2025

ஆபிரிக்க நாடான காங்கோவில் இடம்பெற்ற இருவேறு படகு விபத்துகளில் குறைந்தபட்சம் 193 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காணாமல்போயுள்ளனர். ஈக்வடார் என்ற மாகாணத்திலேயே கடந்த வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் இவ்விபத்துகள் இடம்பெற்றுள்ளன. ... Read More

நேபாள பாராளுமன்றம் கலைப்பு – தேர்தல் திகதியும் அறிவிப்பு

Nishanthan Subramaniyam- September 13, 2025

நேபாள பாராளுமன்றம் நேற்று (12)இரவு கலைக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாளத்தில் இளைய தலைமுறையிரின் போராட்டம் மற்றும் வன்முறையால் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், நாட்டின் இடைக்கால பிரதமராக நேபாள உயர் ... Read More

யெமன் மீது இஸ்ரேல் தாக்குதல் 35 பேர் பலி

Nishanthan Subramaniyam- September 12, 2025

யெமனின் தலைநகர் சனா மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் மேற்கொண்ட வான்வழித்தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கட்டாரின் தலைநகர் தோஹா மீது தாக்குதல் நடத்திய மறுநாள் சனா மீது ... Read More

பிரேசில் முன்னாள் ஜனாதிபதி போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை

Nishanthan Subramaniyam- September 12, 2025

பிரேசில் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் 27 ஆண்டுகள் 3 மாதம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. 2022-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற ... Read More

பிரான்ஸில் புதிய அரசு பதவி​யேற்​க எதிர்ப்பு

Nishanthan Subramaniyam- September 11, 2025

பி​ரான்ஸ் நாட்​டில் நடை​பெற்று வரும் போராட்​டங்​கள் தொடர்​பாக 200 பேரை பொலி​ஸார் கைது செய்​துள்​ளனர். பிரான்ஸ் நாடாளு​மன்​றத்​தில் 3 நாட்​களுக்கு முன்பு மேற்​கொள்​ளப்​பட்ட நம்​பிக்கை வாக்​கெடுப்​பில் பிரதமர் ஃபி​ரான்​சுவா பேரூ தோல்​வியடைந்த நிலை​யில், அவரது ... Read More

நேபாளத்தின் இடைக்கால பிரதமர் – யார் இந்த சுசீலா கார்கி?

Nishanthan Subramaniyam- September 11, 2025

ஊழல் முறைகேடுகள், வேலையின்மை, கருத்துச் சுந்திரத்துக்கு கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து நேபாளத்தில் அரசுக்கு எதி​ராக வெடித்த இளைஞர்களின் போராட்டத்தால் பதற்றம் நீடித்து வருகிறது. நேபாளத்தில் ‘ஜென் ஸீ’ இளைஞர்​கள் நடத்​திய தீவிர ... Read More

நாசாவில் பணியாற்ற சீன நாட்டவர்களுக்குத் தடை

Mano Shangar- September 11, 2025

நாசாவில் பணியாற்றி சீன நாட்டவர்களுக்குத் தடை விதிக்கப்படுள்ளது. விண்வெளித் துறையில் அமெரிக்கா – சீனா இடையே போட்டி அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, நாசா மையத்திற்கு சீனர்கள் வரவும், விண்வெளித் ... Read More

ட்ரம்பின் ஆதரவாளர் சுட்டுக்கொலை: அமெரிக்காவில் பரபரப்பு

Nishanthan Subramaniyam- September 11, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வலதுசாரி ஆதரவாளரான சார்லி கிர்க், உடா பல்கலைகழகத்தில் மாணவர்களிடையே பேசிக் கொண்டிருந்தபோது, ... Read More

ஹெலிகாப்டரில் தொங்கிய படி தப்பிச் சென்ற நேபாள அமைச்சரின் குடும்பத்தினர்

Mano Shangar- September 11, 2025

நேபாள அமைச்சர் ஒருவர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஹெலிகாப்டரில் தப்பிச் செல்லும் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. அவர்கள் ஒரு ஹோட்டலில் இருந்து ஹெலிகாப்டரில் தொங்கிக் கொண்டு தப்பிச் செல்லும் காணொளி வெளியாகியுள்ளது. நேபாளத்தில் மூன்று நாட்களாக ... Read More