Category: உலகம்
எகிப்தில் ஒன்று கூடும் மத்தியஸ்தர்கள் – கடந்த 24 மணித்தியாலங்களில் 70 பலஸ்தீனியர்கள் பலி
காசா மீதான சுமார் இரண்டு ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னதாக, எகிப்தில் மத்தியஸ்தர்கள் ஒன்று கூடியுள்ளனர். காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் சில நாட்களில் விடுவிக்கப்படுவார்கள் என இஸ்ரேல் ... Read More
இராஜதந்திர உறவுகளின் 35வது ஆண்டு நிறைவு – சீன, சிங்கப்பூர் ஜனாதிபதிகள் வாழ்த்து பரிமாற்றம்
இராஜதந்திர உறவுகளின் 35வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் ஆகியோர் வாழ்த்துக்களை பரிமாற்றிக்கொண்டுள்ளனர். சீனாவும் சிங்கப்பூரும் நட்புறவு மிக்க அண்டை நாடுகள் மற்றும் ... Read More
பணயக்கைதிகள் விரைவில் விடுதலை – இஸ்ரேல் பிரதமர் நம்பிக்கை
காசா பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பணயக்கைதிகளும் வரும் நாட்களில் விடுவிக்கப்படுவார்கள் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். "ஹமாஸ் நிராயுதபாணியாக்கப்படுவார்கள், காசா பகுதி இராணுவமயமாக்கப்படும். இது எளிதான வழி அல்லது கடினமான ... Read More
குடியுரிமையை ட்ரம்ப் ரத்து செய்ய முடியாது – அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு
அமெரிக்க சட்டம், 14 ஆவது திருத்தத்தின்படி, குடியுரிமைப் பிரிவின் கீழ், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகள் பிறப்பால் குடியுரிமைக்கு உரிமையுடையவர்கள் என்ற வாதத்தை ஏற்று, அந்த உரிமையை வழங்குவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் பிறக்கும் வெளிநாட்டவரின் ... Read More
ஹமாஸுக்கு டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை
காசாவில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இல்லையென்றால், இதுவரை இல்லாத பேரழிவை சந்திக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ... Read More
காசாவிற்கு நிவாரணம் கொண்டு சென்ற குழுவினரை தடுத்து நிறுத்திய இஸ்ரேல்
காசா முனையில் போர் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்காக நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்ற சுவீடனின் இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் மற்றும் அவரது குழுவினரை இஸ்ரேல் கடற்படையினர் தடுத்து நிறுத்தி உள்ளனர். ... Read More
அமெரிக்க பயணங்கள் குறித்து கனடா விடுத்துள்ள அறிவிப்பு
தமது நாட்டுப் பிரஜைகள் அமெரிக்காவிற்கு மேற்கொள்ளக்கூடிய பயணங்கள் தொடர்பில் கனடா புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. கனடா அரசாங்கத்தினால் அமெரிக்கா பயணம் தொடர்பான புதிய பயண அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘X’ பாலினக் குறியீடு கொண்ட ... Read More
பிரிட்டனில் யூத ஆலயம் அருகே பயங்கரவாத தாக்குதல் ; இரண்டு போ் பலி
பிரித்தானியாவின் மன்செஸ்டரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு யூதர்களின் சினகொக் ஆலயத்தில் இன்று காலை நடத்தப்பட்ட கத்திக்தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதலாளியும் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் ஏற்கனவெ குடியேறிகளுக்கு எதிரான போராட்டங்கள் ... Read More
500 பில்லியன் டொலரை தொட்ட மஸ்கின் சொத்து மதிப்பு
டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனம் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார் உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க். அவரது வணிக நிறுவனங்களின் சந்தை மதிப்புகள் உயர்ந்து வந்த ... Read More
த.வெ.க. தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படுமா?
கரூர் பிரசார கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு இருந்ததா? என அவரது பாதுகாப்பு அதிகாரிகளிடம் உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது. பாதுகாப்பு அதிகாரிகள் அளிக்கும் பதிலின் அடிப்படையில் மேலும் பாதுகாப்பு அதிகரிக்கப்படலாம் ... Read More
காசா மக்களுக்கு இதுவே கடைசி வாய்ப்பு -நெதன்யாகு
இனி காசாவிலேயே இருப்பவர்கள் தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத ஆதரவாளர்கள் என்று கருதப்படுவார்கள் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார். கடந்த திங்கட்கிழமை, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப்பின் இஸ்ரேல் – காசா ... Read More
எனக்கு நோபல் பரிசு கிடைக்காவிடின் அது அமெரிக்காவுக்கு அவமானம்
அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு வழங்காவிட்டால், அது நாட்டுக்கே அவமானம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். அமெரிக்கா இராணுவ அதிகாரிகள் முன்னிலையில் பேசிய ட்ரம்ப், “எனக்கு நோபல் பரிசு தருவார்களா? நிச்சயமாக ... Read More










