Category: உலகம்

பிலிப்பைன்ஸை தாக்கும் ‘கல்மேகி’ புயல்; 114 இற்கும் மேற்பட்டோர் பலி

Nishanthan Subramaniyam- November 6, 2025

பிலிப்பைன்ஸைத் தாக்கிய ‘கல்மேகி’ புயலுக்குள் சிக்கி 114இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று (05) உருவான இந்தப் புயல், இந்த ஆண்டு மத்திய பிலிப்பைன்ஸைத் தாக்கிய மிக வலிமையான புயல் ... Read More

அமெரிக்க – ரசிய அணு ஆயுத பரிசோதனை விவகாரமும் இந்திய நிலைப்பாடும்

Nixon- November 6, 2025

அணு ஆயுத பரிசோதனை தடை ஒப்பந்தத்தில் (Comprehensive Nuclear-Test-Ban Treaty - CTBT) கைச்சாத்திட்டுள்ள நிலையில், அமரிக்கா அணு ஆயுதப் பிரிசோதனையை நடத்தினால், ரசியாவும் அதனை செய்யும் என ரசிய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ... Read More

பிரித்தானியாவில் தொழில் புரிவோரில் ஐந்தில் ஒருவர் வேலையின்றி இருப்பதாக தகவல்

admin- November 5, 2025

பிரித்தானியாவில் தொழில் புரிவோரில் ஐந்தில் ஒருவர் வேலையின்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில் மற்றும் ஓய்வூதியத் துறையால் நியமிக்கப்பட்ட சுயாதீன குழு தயாரித்த இந்த அறிக்கையில் இந்த விடயம் வெளிக்கொணரப்பட்டுள்ளது. மேலும் ஐந்தில் ஒருவர் தொழில் ... Read More

அமெரிக்காவில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்து சிதறிய விமானம்

Nishanthan Subramaniyam- November 5, 2025

அமெரிக்காவின் கென்டக்கியில் உள்ள லூயிஸ்வில் முஹம்மது அலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, UPS நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்கு விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ... Read More

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

Nishanthan Subramaniyam- November 5, 2025

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் மட்டுமன்றி, மிக இளம் வயதுடைய மேயர்களில் ஒருவராகவும், தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த ... Read More

பிலிப்பைன்ஸ் சூறாவளி பலர் உயிரிழப்பு, வெள்ளத்தினால் நிவாரணப் பணிகள் தாமதம்

Nixon- November 5, 2025

பிலிப்பைன்ஸ் நாட்டில் கல்மேகி (Kalmaegi) என்ற சூறாவளியினால் இதுவரை 60 இற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். தொடராகப் பெய்த கடும் மழையினால் வெள்ளப் பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் வீடுகள் - கட்டிடங்கள் ... Read More

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண், கனடா மொன்றியல் நகர சபைக்கு தெரிவு

Nixon- November 5, 2025

கனடா கியூபெக் மாகாணத்தின் மொன்றியல் நகர சபைக்கு யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட மிலானி தியாகராஜா என்ற பெண் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இப் பிரதேசத்தில் பெரும்பான்மையாக வாழும் தமிழ் மக்கள் இவருக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். யாழ்ப்பாணம் ... Read More

“ஆப்கன் மூலம் பினாமி போரை தொடுக்கிறது இந்தியா” – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

Nishanthan Subramaniyam- November 4, 2025

நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இரண்டு பக்கங்களிலும் நமது நாட்டை சுறுசுறுப்பாக வைத்திருக்க இந்தியா விரும்புகிறது என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். இது குறித்து பாகிஸ்தானின் ஜியோ செய்தி ... Read More

சீன அச்சுறுத்தல் காரணமாக ஷெஃபீல்ட் ஹால் பல்கலைக்கழகத்தின் மனித உரிமை ஆய்வு நடவடிக்கைகள் நிறுத்தம்

admin- November 4, 2025

பிரித்தானியாவின் ஷெஃபீல்ட் ஹால் பல்கலைக்கழகத்தில் நடக்கும் மனித உரிமை ஆய்வு நடவடிக்கைகள் சீன அச்சுறுத்தல்கள் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீன தேசிய பாதுகாப்பு சேவைச் சேர்ந்தவர்கள் பல்கலைக்கழக ஊழியர்களை அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது. சீனாவிலிருந்து ... Read More

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

Nishanthan Subramaniyam- November 4, 2025

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய பின்னர் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எல் – பாஷர் நகரை, சூடான் இராணுவத்திடம் இருந்து, ஆர்.எஸ்.எப். குழு அண்மையில் ... Read More

அணு ஆயுத சோதனை: சீனா, ரஷ்யா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- November 4, 2025

சீனா உள்ளிட்ட நாடுகள் பூமிக்கடியில் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்தை குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது. “ சீனா ஒரு பொறுப்பான அணு ஆயுத நாடாகும். அணு ... Read More

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் தப்பிய நபர் உடல் ரீதியாக துன்பப்படுவதாக வருத்தம்

admin- November 4, 2025

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் தப்பிய நபர், தான் உயிருடன் இருப்பவர்களில் அதிர்ஷ்டசாலி என்று உணர்ந்தாலும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்பப்படுவதாக கூறியுள்ளார். இந்தியாவின் அஹமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ... Read More