Category: உலகம்

படையெடுப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் திட்டம் இங்கிலாந்திடம் இல்லை – எச்சரிக்கை விடுப்பு

Mano Shangar- November 19, 2025

இராணுவத் தாக்குதல்களில் இருந்து தன்னையும் வெளிநாட்டுப் பிரதேசங்களையும் பாதுகாத்துக் கொள்ளும் வலிமை இங்கிலாந்துக்கு இல்லை என்று நாடாளுமன்ற பாதுகாப்புக் குழு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இதன்படி, ஐரோப்பாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில், தன்னையும் ... Read More

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

admin- November 19, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ... Read More

பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் – 13 பேர் உயிரிழப்பு

Mano Shangar- November 19, 2025

லெபனானில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக லெபனான் சுட்டிக்காட்டியுள்ளது. ... Read More

கொங்கோவில் அமைச்சர் ஒருவருடன் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது

Mano Shangar- November 18, 2025

கொங்கோ ஜனநாயகக் குடியரசின் அமைச்சர் லூயிஸ் வாடும் கபாம்பா மற்றும் சுமார் 20 பேரை ஏற்றிச் சென்ற எம்ப்ரேயர் ERJ‑145LR விமானம் விமான நிலையத்தில் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது. தி சன் ... Read More

உக்ரைனுக்கு ரஃபேல் F4 விமானங்களை வழங்கும் பிரான்ஸ்

Mano Shangar- November 18, 2025

ரஷ்ய தாக்குதல்களில் இருந்து உக்ரைனைப் பாதுகாக்கும் பாரிய ஒப்பந்தத்தில், 100 ரஃபேல் F4 போர் விமானங்களை வழங்க பிரான்ஸ் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் உக்ரைனுக்கு மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

பொருளாதார தடை குறித்து ட்ரம்ப் எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- November 18, 2025

ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை மேற்கொள்ளும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து கடுமையான கொள்கைகளை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்கா முதலில் என்ற ... Read More

 பிரித்தானியா முழுவதும் பலத்த காற்று

admin- November 18, 2025

பிரித்தானியா முழுவதும்  ஆர்க்டிக் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தின் மேற்கு பகுதியில், வேல்ஸில் கடந்த வாரம் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்திலிருந்து மக்கள் மற்றும் வணிக உரிமையாளர்கள் மீள்வதற்காக உதவி ... Read More

பிரித்தானியாவில் பல்லாயிரக்கணக்கான பவுண்டுகளை முதலீடு செய்த சீனா – பின்னணி என்ன?

admin- November 17, 2025

பிரித்தானிய வணிகங்கள் மற்றும் திட்டங்களில் இந்த நூற்றாண்டில் சீனா பல்லாயிரக்கணக்கான பவுண்டுகளை முதலீடு செய்துள்ளது. BBC Panorama தகவல்படி, இந்த முதலீடுகள் சில நேரங்களில் சீனாவுக்கு இராணுவத் தர தொழில்நுட்பத்தை அணுக அனுமதித்துள்ளது. கடந்த ... Read More

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

admin- November 17, 2025

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கடந்த வருடம் மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களை வன்முறையில் ஒடுக்கியதற்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு ... Read More

அமெரிக்காவில் விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பின

Mano Shangar- November 17, 2025

அமெரிக்காவில் விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. அரசாங்க முடக்கத்தின் போது அறிமுகப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருவதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து நிர்வாகம் விடுத்த அறிவிப்பை தொடர்ந்து, அமெரிக்காவில் விமானங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. ... Read More

மக்காவுக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் பலி

admin- November 17, 2025

சவுதி அரேபியா மதீனா அருகே மக்காவுக்கான புனிதப்பயணத்திற்காக பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 42 பேர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. முஃப்ரிஹாத் அருகே இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பேருந்து ... Read More

சீனாவில் உள்ள 1,500 ஆண்டுகள் பழமையான கோயிலில் தீ

Nishanthan Subramaniyam- November 15, 2025

சீனாவில் உள்ள 1,500 ஆண்டுகள் பழமையான ஜாங்ஜியாகாங்கில் (Zhangjiagang) புதுப்பிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க யோங்கிங் (Yongqing) கோயிலில் நேற்று முன்தினம் (12) தீவிபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 1,500 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயில் ... Read More