Category: உலகம்
தலைப்பாகைகள் அகற்றம் – அமெரிக்க அதிகாரிகளால் சீக்கியர்களுக்கு ஏற்பட்ட கொடுமை
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட சீக்கியர்களின் தலைப்பாகைகளை அகற்ற அமெரிக்க அதிகாரிகள் கட்டாயப்படுத்தியுள்ளனர். அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட சீக்கியர்களை அமெரிக்க அதிகாரிகள் தலைப்பாகையை அகற்றும்படி கட்டாயப்படுத்திய சம்பவத்திற்கு சீக்கிய மத அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். அமெரிக்காவிலிருந்து ... Read More
ஒரே ஒரு நிபந்தனை; காசா ஆட்சியை ஒப்படைக்க ஹமாஸ் தயார்
போருக்குப் பிறகு காசா பகுதியின் கட்டுப்பாட்டை பாலஸ்தீன அதிகாரசபையிடம் ஒப்படைக்க ஹமாஸ் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. எகிப்தின் அழுத்தத்தின் கீழ் ஹமாஸ் சமரசம் செய்யத் தயாராக இருப்பதாக ஸ்கை நியூஸ் அரபிக் செய்தி வெளியிட்டுள்ளது. ... Read More
புடினை “மிக விரைவில்” சந்திக்க முடியும் – டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை "மிக விரைவில்" சந்திக்க முடியும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரை உண்மையிலேயே நிறுத்த விரும்புவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார். ... Read More
ஐரோப்பிய இராணுவத்தை உருவாக்க செலென்ஸ்கி அழைப்பு
போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவுடன் இணைந்து பணியாற்ற ட்ரம்ப் நிர்வாகம் மேற்கொண்ட முயற்சி தங்களை தனிமைப்படுத்திவிட்டதாக அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், ஐரோப்பிய தலைவர்கள் நாளை திங்கட்கிழமை உக்ரைனில் அவசர உச்சிமாநாட்டை நடத்த உள்ளனர். ... Read More
நவால்னியின் மரணத்திற்கு புடின் தான் ‘இறுதிப் பொறுப்பு’ – ஐரோப்பிய ஒன்றியம்
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியின் மறைவுக்கு அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் தான் "இறுதி பொறுப்பு" என்று ஐரோப்பிய ஒன்றியம் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. அவரது மறைவின் ஒரு ஆண்டு நிறைவையொட்டி அஞ்சலி ... Read More
ஹமாஸ் பணயக்கைதிகளை விடுவித்ததைத் தொடர்ந்து இஸ்ரேலும் விடுவித்து வருகிறது
போர் நிறுத்தத்தின் பின்னர் ஹமாஸ் இஸ்ரேலிய பணயக்கைதிகள் மூவரை விடுவித்துள்ளது. பணயக்கைதிகள் இஸ்ரேலை சென்றடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, இஸ்ரேல் 369 பலஸ்தீன கைதிகளை விடுவித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சிலர் மேற்குக் ... Read More
போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி
கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பிரார்த்தனைக் கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தார். ஆனாலும் ... Read More
அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை புதுபிக்கும் இந்தியா – டிரம்ப், மோடி சந்திப்பில் முக்கிய முடிவு
இந்தியா - அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தகத்தை வரும் 2030ஆம் ஆண்டுக்குள் ரூ. 43.31 இலட்சம் கோடி (இந்தியப் பணம்) (500 பில்லியன் டொலா்) அளவுக்கு இரட்டிப்பாக்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. வரிகளை ... Read More
பிரான்சில் புகழ்பெற்ற அருங்காட்சியகம் மூடல்
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் புகழ்பெற்ற பாம்பிடோ மையம் என்ற புகழ்பெற்ற அருங்காட்சியகம் உள்ளது. தனித்துவமான கட்டிடக்கலைக்காகவும், அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஓவியங்கள், பழங்கால பொருட்களுக்காக பெருமை வாய்ந்த அருங்காட்சியகங்களில் ... Read More
கைதிகளை விடுப்பதாக ஹமாஸ் அறிவிப்பு
திட்டமிட்டவாறு காசாவிலிருந்து நாளை சனிக்கிழமை கைதிகள் மூவரை விடுவிப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியதாக ஹமாஸ் குற்றம் சுமத்தியதுடன், பணயக்கைதிகள் விடுதலையை மறு அறிவிப்பு வரை ஒத்திவைப்பதாக அறிவித்திருந்தது. பணயக்கைதிகளை ... Read More
மோடி , ட்ரம்ப் சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் மோடி இடையேயான சந்திப்பின் போது முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடியின் வருகை மிகவும் சிறப்பானது என தெரிவித்த ட்ரம்ப் இந்தியா, மோடியுடனான தனது ... Read More
ஜேர்மனியில் மக்கள் மீது மோதிய கார் – 20 பேர் காயம்
ஜேர்மனியின் மியூனிக் நகரில் மக்கள் மீது காரொன்று மோதியதில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர். தொழிற்சங்க போராட்டம் இடம்பெற்றிருந்த வேளை இந்த சம்பவம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கார் சாரதி ஆப்கானிஸ்தான் ... Read More












