Category: உலகம்
போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு சனிக்கிழமை நடைபெறும்: பொதுமக்கள் இன்று அஞ்சலி செலுத்தலாம்
மறைந்த போப் பிரான்சிஸ் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இறுதிச் சடங்கு சனிக்கிழமை நடைபெறும் வாடிகன் நிர்வாகம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மதத் ... Read More
ட்ரம்பின் நிர்வாகத்தில் கவனம் செலுத்தியதால் பெரும் நட்டத்தை சந்தித்த எலோன் மஸ்க்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்திலிருந்து தனது பங்கைக் குறைத்துக் கொள்வதாக டெஸ்லா நிறுவனத் தலைவர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் முதல் 03 மாதங்களில் நிறுவனத்தின் லாபமும் வருவாயும் சரிந்ததைத் தொடர்ந்து ... Read More
உக்ரைனுடன் நேரடி போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயார் – புடின் அறிவிப்பு
உக்ரைனுடன் நேரடி போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்தார். பேச்சுவார்த்தைக்கு முன்னதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் கோரினார். ... Read More
வரி விதிப்பு தொடர்பில் விவாதிக்க கூடுகிறது மலேசிய நாடாளுமன்றம்
அமெரிக்கா அறிவித்துள்ள வரி விதிப்பு தொடர்பில் விவாதிப்பதற்காக மலேசிய நாடாளுமன்றம் விரைவில் கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மே மாதம் 05 ஆம் திகதி சிறப்புக் கூட்டம் நடைபெறுவதை பிரதமர் அன்வர் இப்ராகிம் உறுதிப்படுத்தியிருப்பதாகத் தகவல் ... Read More
உயிர் நீத்த திருத்தந்தை பிரான்சிஸின் புகைப்படங்களை வெளியிட்டது வத்திகான்
உயிர் நீத்த திருத்தந்தை பிரான்சிஸின் உடல் வைக்கப்பட்டிருக்கும் திறந்த சவப் பேழையின் புகைப்படங்களை வத்திகான் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. திருத்தந்தை பிரான்சிஸ் உயிர் நீத்த வத்திக்கானில் உள்ள இல்லமான காசா சாண்டா மார்ட்டாவின் தேவாலயத்தில் ... Read More
யார் இந்த போப் பிரான்சிஸ்? – வழக்கங்களை ‘தகர்த்த’ சீர்திருத்த தலைவர்
கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் மறைந்தார். அவருக்கு வயது 88. ஜார்ஜ் பெர்கோகிலோ என்ற இயற்பெயர் கொண்ட போப் பிரான்சிஸ், அப்பதவியில் அமர்ந்த முதல் லத்தீன் அமெரிக்கர் என்ற பெருமையைக் கொண்டவர். ... Read More
சீனாவில் 10G இணைய சேவை அறிமுகம்
பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தி, தொழில்நுட்ப வளர்ச்சியில் சீனா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. உலகின் முதல் 10ஜி இணைய சேவையை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. அந்நாட்டின் ஹுபே மாகாணம் சுனன் நகரில் 10ஜி சேவை ... Read More
‘சீர்திருத்தங்களை ஆதரித்தவர் போப் பிரான்சிஸ்’ – உலக தலைவர்கள் இரங்கல்
கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவர் போப் பிரான்சிஸின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “போப் பிரான்சிஸின் ... Read More
திருத்தந்தை பிரான்சிஸ் காலமானார் – வத்திக்கான் அறிவிப்பு
திருத்தந்தை பிரான்சிஸ் தனது 88வது வயதில் காலமானார் என்று வத்திக்கான் கமெர்லெங்கோவின் கார்டினல் கெவின் ஃபெரெல் திங்களன்று அறிவித்தார். இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட ஃபாரெல், இன்று திங்கட்கிழமை காலை 7.35 மணிக்கு ... Read More
காசாவைத் தாக்குவதைத் தவிர வேறு வழியில்லை – இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு
காசாவைத் தாக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஹமாஸ் முற்றிலுமாக அழிக்கப்படும் வரை காசா மீதான தாக்குதல் நிறுத்தப்படாது என்று நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார். அனைத்து பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட்டு, ... Read More
ட்ரம்பின் கொள்ளைகளுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கொள்ளைகளுக்கு எதிராக அமெரிக்காவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வோஷிங்டன் மற்றும் அமெரிக்கா முழுவதும் உள்ள பிற நகரங்களில் நேற்று சனிக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நாடுகடத்தல், அரசாங்க துப்பாக்கிச் ... Read More
ரஷ்ய – உக்ரைன் அமைதி ஒப்பந்தம் – தலையீட்டை கைவிட்ட அமெரிக்கா
ரஷ்ய - உக்ரைன் அமைதி ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தெளிவான அறிகுறிகள் இல்லாதபட்சத்தில் அமெரிக்கா சில நாட்களுக்கு அதில் தலையிடுவதை கைவிடும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ எச்சரித்துள்ளார். இந்த முயற்சியை ... Read More












