Category: உலகம்

பாகிஸ்தானை இந்தியா தாக்கினால் வட கிழக்கு மாநிலங்களை பங்களாதேஷ் ஆக்கிரமிக்க வேண்டும் – ஃபஸ்லுர் ரஹ்மான்

admin- May 3, 2025

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் மேற்கொண்டால் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களை பங்களாதேஷ் ஆக்கிரமிக்க வேண்டும் என பங்களாதேஷின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸின் உதவியாளரான ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் ஃபஸ்லுர் ... Read More

அவுஸ்திரேலியாவில் இன்று பொதுத் தேர்தல்

admin- May 3, 2025

அவுஸ்திரேலியாவில் இன்று சனிக்கிழமை (03.05.2025) பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சியின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்த நிலையில் பிரதமரைத் தெரிவு செய்வதற்காக தேர்தல் இடம்பெறுகிறது. முன்னதாக பிரதமர் அந்தோணி ... Read More

அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை மதிப்பீடு செய்து வருவதாக சீனா தெரிவிப்பு

Nishanthan Subramaniyam- May 3, 2025

வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் பல அணுகுமுறைகளை பீஜிங் மதிப்பீடு செய்து வருவதாக சீனாவின் வர்த்தக அமைச்சு வெள்ளிக்கிழமை (02) தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும், 145% வரையான ஒருதலைப்பட்ச கட்டணங்கள் அதற்கு ... Read More

சிலி, அர்ஜென்டினாவில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம் – சுனாமி அச்சம்

Nishanthan Subramaniyam- May 3, 2025

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள சிலி மற்றும் அர்ஜென்டினாவின் கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 7.4 ஆக பதிவானதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால், சுனாமி அச்சமும் நிலவியது. இந்த ... Read More

பாகிஸ்தான் வான் வெளி மூடல்; இந்திய விமான நிறுவனங்களுக்கு பாரிய இழப்பு

Nishanthan Subramaniyam- May 2, 2025

பாகிஸ்தான் வான் வெளியை ஒரு வருடத்திற்கு மூடப்பட்டால், நாட்டின் தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியா 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 5,081 கோடி இந்திய ரூபா) இழப்பை சந்திக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. ... Read More

ரஷ்யா – உக்ரை போரை பயன்படுத்தி நன்மையடைந்த அமெரிக்கா

Nishanthan Subramaniyam- May 2, 2025

அமெரிக்காவும் உக்ரைனும் ஒரு பெரிய கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. உக்ரைனின் அரியவகைக் கனிம வளங்களை வெட்டியெடுக்கும் உரிமை தங்களுக்கு காலவரையில்லாமல் வழங்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி டிரம்ப் வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தில் ... Read More

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி

Nishanthan Subramaniyam- May 1, 2025

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 58.04 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ... Read More

சீனாவின் உணவகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் பலி

admin- April 29, 2025

சீனாவின் வடக்கு நகரமான லியோனிங்கில் உள்ள உணவகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் எந்தவொரு தகவலும் வெளியாகவில்லையென சர்வதேச செய்திகள் ... Read More

இன்னொரு போரை உலகம் தாங்கிக் கொள்ளாது – துருக்கிய ஜனாதிபதி

Mano Shangar- April 29, 2025

உலகம் இன்னொரு போரை தாங்கிக்கொள்ள முடியாது என்று துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் கூறியுள்ளார். இந்நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளர். இந்தப் பிராந்தியத்தில் மோதலை தான் ... Read More

இந்தியாவின் பிரபல அரசியல் தலைவரின் மகள் கனடாவில் சடலமாக மீட்பு

Mano Shangar- April 29, 2025

ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) தலைவர் தாவீந்தர் சைனியின் 21 வயது மகள் வான்ஷிகா கனடாவின் ஒட்டாவாவில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததாக இந்திய தூதரகத்திடம் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 22 ஆம் திகதி இந்தியாவில் ... Read More

புதிய திருத்தந்தையை தெரிவு செய்வதற்கான பணிகள் ஆரம்பம் – மே ஏழாம் திகதி ரகசிய வாக்கெடுப்பு

Mano Shangar- April 29, 2025

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்குப் பின்னர் வெற்றிடமாகியுள்ள அந்தப் பதவிக்கு அடுத்த திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்கான அதிகாரப்பூர்வ செயல்முறை அமே 7ஆம் திகதி நடைபெறும் என்று வத்திக்கான் அறிவித்துள்ளது. இதன்படி, புதிய திருத்தந்தையை தெரிவு செய்வதற்கான ... Read More

ஸ்பெயின், போர்ச்சுக்கலில் பெரும் மின்வெட்டு : போக்குவரத்து கடும் பாதிப்பு

Nishanthan Subramaniyam- April 28, 2025

ஸ்பெயின், போர்ச்சுக்கலின் பல நகரங்களில் இன்று பெரிய அளவில் மின்வெட்டு ஏற்பட்டது என்றும், மின்சாரமின்றி பல லட்சம் மக்கள் தவித்த நிலையில் உள்கட்டமைப்பு வசதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மின்வெட்டால் பாதிக்கப்பட்ட ... Read More