Category: உலகம்
ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிகளுக்கு 50% வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவிப்பு
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 50% வரி விதிக்க பரிந்துரைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். அடுத்த மாதம் முதலாம் முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த புதிய ... Read More
பதவி விலகப்போவதாக முகமது யூனுஸ் எச்சரிக்கை – மீண்டும் போராட்டம் வெடிக்குமா?
பங்களாதேஷில் கடந்த வருடம் நடந்த மாணவர் போராட்டத்தால் அவாமி லீக் அரசின் ஆட்சி கழிவிந்தது. தொடர்ந்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் புதிதாக அமைந்த இடைக்கால அரசின் தலைவராக பொறுப்பேற்றார். இந்நிலையில் ... Read More
அவுஸ்திரேலியாவில் வெள்ளம் காரணமாக நால்வர் உயிரிழப்பு
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் வெள்ளம் காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காணமற்போயுள்ளதுடன் சுமார் 50,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மெதுவாக நகர்வதாக ... Read More
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்தார் டிரம்ப்
புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதன்படி, தற்போது குறித்தப் பல்கலைக்கழகத்தில் பயிலும் சர்வதேச நாடுகளின் மாணவர்கள் உடனடியாக வேறு பல்கலைக்கழகங்களுக்கு மாறுமாறு ... Read More
அமெரிக்காவில் இரு இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் சுட்டுக்கொலை
அமெரிக்காவின் , வொசிங்டன் நகரில் யூத அருங்காட்சிசாலையொன்றிற்கு அருகில் இஸ்ரேலிய தூதரக பணியாளர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். காசா மக்களுக்கு உதவுவது தொடர்பான நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு வெளியேறிக்கொண்டிருக்கையிலேயே அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட ... Read More
உக்ரைனின் முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர் சுட்டுக்கொலை
உக்ரைனின் முன்னாள் ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சின் ஆலோசகராக செயற்பட்டு வந்த ஆண்ட்ரி போர்ட்னோவ். அடையாளந் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட்டில் உள்ள பாடசாலையொன்றிற்கு அருகில் இன்று இந்த ... Read More
பாகிஸ்தானில் பாடசாலை பஸ் மீது வெடிகுண்டு தாக்குதல் – 4 மாணவர்கள் பலி – 38 பேர் காயம்
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் குஸ்தாரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பாடசாலை பஸ் ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. இதில் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர். இந்த பஸ், ஜீரோ பாயிண்ட் என்ற இடத்தில் ... Read More
காசாவில் 14 ஆயிரம் சிறார்கள் உயிரிழக்கும் அபாயம்
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 53 ஆயிரத்து 587 ஆக அதிகரித்துள்ளது. காசாவில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் போராளிகள் கடந்த 2023 அக்டோபரில் அந்நாட்டில் தாக்குதல் நடத்தினர். ... Read More
உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்த தயார்: ட்ரம்புடன் பேசிய ரஷ்ய புதின் தகவல்
உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் 2 மணி நேர தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு ரஷ்ய ஜனாதிபதி புதின் தெரிவித்தார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ... Read More
கடந்த 24 மணிநேரத்தில் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 84 பேர் பலி
கடந்த 24 மணிநேரத்தில் காசா மீதான இஸ்ரேலியத் தாக்குதலில் 84 பேர் உயிரிழந்துள்ளனர். காசா முழுவதும் இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. காசாவில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் போராளிகள் ... Read More
உலகின் முதல் AI நகரம் அபுதாபியில்
உலகின் முதல் AI நகரத்தை அபுதாபி உருவாக்கி வருகிறது. அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன், 2027 ஆம் ஆண்டில் இந்த நகரம் யதார்த்தமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் அறிவாற்றல் தொழில்நுட்பம் மூலம் ... Read More
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி பிரித்தானியாவில் பேரணி
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களை நினைவுகூரும் 16ஆவது ஆண்டு நிறைவுதினம் ஒவ்வொரு ஆண்டும் மே 18ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்நாளையொட்டி தமிழர் பரப்பிலும் உலகலாவிய ரீதியிலும் பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், ... Read More












