Category: உலகம்
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு சர்வதேச அணுசக்தி நிறுவனம் வலியுறுத்தல்
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு சர்வதேச அணுசக்தி நிறுவனம் இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது. ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கவில்லை என்பதை உறுதி செய்ய முடியும் எனவும் சர்வதேச அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ... Read More
பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சீன பிரஜைக்கு ஆயுள் தண்டனை
பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சீனாவைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உயர்கல்வி பயின்று வந்த குறித்த இளைஞன் ஒன்லைன் ஊடாக பல பெண்களிடம் பழகி வந்துள்ளார். அவர்களில் சிலருக்கு ... Read More
அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப் பெயரை பரிந்துரைத்த பாகிஸ்தான் – பின்னணி என்ன?
அமெரிக்க நாட்டு ஜனாதிபதி டொனால்டு ட்ரம்புக்கு வரும் 2026-ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டுமென சமூக வலைதள பதிவு மூலம் பாகிஸ்தான் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உளள்து. அது குறித்து ... Read More
இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தாத வரை அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை இல்லை: ஈரான் திட்டவட்டம்
தங்கள் நாட்டின் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தொடரும் நிலையில், அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்த முடியாது என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி இன்று அந்நாட்டின் ... Read More
இஸ்ரேல் மீது ஈரான் அதிபயங்கர தாக்குதல்: கொத்து குண்டுகளை வீசியதால் பெரும் சேதம் – பாதிப்பு எத்தகையது?
இஸ்ரேல் - ஈரான் போர் நேற்று 8-வது நாளாக நீடித்த நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் கொத்து குண்டுகளை வீசி அதிபயங்கர தாக்குதலை நடத்தியது. இதனால், தலைநகர் டெல்அவிவ் உட்பட பல்வேறு நகரங்களில் பிரம்மாண்ட ... Read More
சமாதான உடன்படிக்கைக்கு ருவண்டா – கொங்கோ இணக்கம்
ஆபிரிக்க கண்ட நாடுகளான ருவண்டாவும் கொங்கோவும் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இணக்கம் தெரிவித்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையில் நீண்ட காலமாக இடம்பெற்றுவரும் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சமாதான ஒப்பந்தத்திற்கும் இரு தரப்பினர் உடன்பட்டுள்ளனர். இதற்கமைய ... Read More
ஈரான் – இஸ்ரேல் மோதல் : அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முக்கிய முடிவு
ஈரான் - இஸ்ரேல் மோதலில் அமெரிக்கா நேரடியாக தலையிடுவதா? இல்லையா என்பது குறித்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முடிவு செய்வார் என வௌ்ளை மாளிகை அறிவித்துள்ளது. பேச்சுவார்த்தைகளுக்கு கணிசமான ... Read More
3ம் உலகப் போர் மூளும் அபாயம்: அமெரிக்காவுக்கு புதின் பகிரங்க எச்சரிக்கை
இஸ்ரேல், ஈரான் போரால் மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம் எழுந்திருக்கிறது. ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. சக்திவாய்ந்த அணு ... Read More
ஈரான்-இஸ்ரேல் போர்!! அமெரிக்க ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் முடிவெடுப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என ஏற்கனவே ... Read More
இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்தம் – ஜெனீவாவில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான இராஜதந்திர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஜெர்மனி, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் இன்று வெள்ளிக்கிழமை ஜெனீவாவில் ஈரானிய ... Read More
‘ஈரான் – இஸ்ரேல் போரில் ஹிஸ்புல்லா இணைந்தால்…’ – அமெரிக்க தூதர் எச்சரிக்கை
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போரில், ஈரானின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா இணைந்தால் ‘முடிவு மிகவும் மோசமானதாக இருக்கும்’ என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஈரானும் இஸ்ரேலும் 7-வது நாளாக தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ... Read More
இஸ்ரேல், ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா மத்தியஸ்தம்
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர, மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்தார். ஈரான், இஸ்ரேல் நாடுகளுக்கு இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ... Read More











