Category: இலங்கை
கடல் சீற்றத்திற்கு மத்தியிலும் சட்டவிரோத மீன்பிடியில் இந்திய மீனவர்கள்
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக கடலுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை, இந்திய மீனவர்களுக்கு இருநாட்டு வளிமண்டலவியல் திணைக்களங்களாலும் அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும் பல இழுவைப் படகுகளில் இலங்கையின் வடக்கு கடற்பகுதிக்குள் ... Read More
கொட்டகலை, ஆகீல் தோட்டத்தில் தீ பரவல்
பத்தனை பொலிஸ் பிரிவில் உள்ள கொட்டகலை ஆகீல் தனியார் தோட்டத்தில் இன்று காலை தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் தீ பரவல் காரணமாக ஒரு குடியிருப்பு முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளது. அருகில் இருந்த மேலும் ஒரு ... Read More
இலங்கையைக் கடக்கும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் -திடீர் வெள்ளம், மண்சரிவு குறித்து எச்சரிக்கை
வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து இன்று இலங்கையைக் கடக்கிறது. நாட்டில், குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று முதல் ... Read More
கனடாவில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் பலி!
கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த 35 வயதான பெண் ஒருவர் வியாழக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை!! நேரத்துடன் மூடப்படும் பதுளை மாவட்ட பாடசாலைகள்
பதுளை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று (09) காலை 11 மணிக்குள் மூட தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய முன்னறிவிப்பு ... Read More
187 பேருடன் அவசரமகாத தரையிறக்கப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து குவைத் நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான யு.எல்-229 (UL-229) இலக்க விமானம், பயணத்தின் நடுவே ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் அவசரமாகக் கட்டுநாயக்கவில் தரையிறக்கப்பட்டுள்ளது. ... Read More
புதிய உச்சத்தை தொட்ட கொழும்பு பங்குச் சந்தை
பங்குச் சந்தையின் இன்றைய (8) வர்த்தக நாளின் சந்தை மொத்த புரள்வானது 12.3 பில்லியன் ரூபாயாக பதிவாகியுள்ளது. அதற்கமைய கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில் ... Read More
கச்சத்தீவு திருவிழா தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்
வருடாந்த கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று (8) இடம்பெற்றது. காலை 09.30 மணியளவில் யாழ்ப்பாண ... Read More
1750 ரூபா சம்பள உயர்வு – குறைப்பாடுகள் உள்ளதாக அரசாங்கத்துக்கு ஜீவன் விளக்கம்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள சம்பள உயர்வு குறித்த அறிவித்தலை அரசாங்கம் உடனடியாக வர்த்தமானியில் வெளியிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். ... Read More
நுவரெலியா விமான விபத்து! விசாரணைக்கு சிறப்பு குழு நியமனம்
நுவரெலியாவில் உள்ள கிரிகோரி ஏரியில் தரையிறங்கத் தயாராக இருந்த கடல் விமானம் விபத்துக்குள்ளானது குறித்து விசாரிக்க ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் கேப்டன் தமிந்த ரம்புக்வெல்ல தலைமையில் ... Read More
இலங்கை – ஐரோப்பிய ஒன்றியம் இடையே பசுமை பொருளாதார வளர்ச்சி ஒப்பந்தம் கைச்சாத்து
"எக்ரிகிரீன் முன்முயற்சி - நிலையான விவசாய நடைமுறைகள் மூலம் பசுமை பொருளாதார வளர்ச்சி" திட்டத்தின் கீழ் ஒரு புதிய திட்டத்தை தொடங்க இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு மானிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. தோட்ட ... Read More
கிளரண்டன் ஐயப்பன் ஆலயத்தில் மஞ்சள் மாத பூஜை
கிளரண்டன் கீழ் பிரிவில் அமைந்துள்ள ஐயப்பன் ஆலயத்தில் மஞ்சள் மாத சிறப்பு பூஜை நேற்று இரவு (07) நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு மஞ்சள் மாத அம்மனை தரிசனம் செய்தனர். விநாயகர் வழிபாட்டுடன் ... Read More












