Category: இலங்கை
கல்வியுடன் விளையாட எவருக்கும் உரிமை இல்லை
கல்வி சீர்திருத்தத்தின் போது 6ஆம் வகுப்புக்குரிய மொட்யூல்கள் தொடர்பாக தெளிவான ஒரு பிழை ஏற்பட்டுள்ளதாகவும், அந்தப் பிழையை திருத்தி முன்னேறுவதற்கு ஒரு கால அவகாசம் தேவைப்படுவதால் 6ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது அடுத்த ... Read More
ஹட்டன் மற்றும் நுவரெலியா பிரதான வீதியில் விபத்து – இருவர் வைத்தியசாலையில் அனுமதி
ஹட்டன் மற்றும் நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். ஹட்டன் குடாகம பகுதிக்கு அருகில் இன்று (17) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஹட்டனில் இருந்து குடாகம நோக்கிச் சென்ற ... Read More
பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு 07 வருட சிறைத் தண்டனை
நபர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டு கொடூரமாக சித்திரவதை செய்தமை தொடர்பில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு 07 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதி சிந்தக ... Read More
புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் வழமைக்கு
டிட்வா புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு நேர அஞ்சல் ரயில்கள் உட்பட பல ரயில்களை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, ... Read More
CID யில் முன்னிலையாகுமாறு வைத்தியர் ருக்ஷன் பெல்லனவுக்கு அழைப்பு
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் முன்னாள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷன் பெல்லனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் துறையின் கொலைப் புலனாய்வுப் பிரிவால் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக இந்த ... Read More
மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை உயிரிழப்பு
மதவாச்சி, கடவத்தகம பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இரு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்தார். மூத்த மகன் மேற்கொண்ட தாக்குதலில் தந்தை உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தனது தந்தை தலையில் காயங்களுடன் வீட்டின் ... Read More
தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’!! யாழில் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட வேலைத்திட்டம்
'தமக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை' என்ற தொனிப்பொருளின் கீழ், நாடு முழுவதும் 31,218 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரால் பாதிக்கப்பட்டு ... Read More
95 இலங்கையர்களுக்கு எதிராக சர்வதேச சிவப்பு பிடியாணை
வெளிநாடுகளில் தற்போது தலைமறைவாக உள்ள 95 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக இலங்கை பொலிஸார் சிவப்பு அறிவிப்புகளைப் பெற்றுள்ளனர். இன்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய பொலிஸ ஊடகப் பேச்சாளர், சிவப்பு அறிவிப்புகள் மூலம், ... Read More
மன்னாரில் கடலில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி பலி
மன்னார் பேசாலை கடலில் நேற்றைய தினம் வியாழன் (15) மாலை நீராடச் சென்ற 4 பேரில் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பாடசாலை மாணவர் ஒருவர் உள்ளடங்களாக மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது. தைப் ... Read More
வவுனியாவில் 7 வருடங்களுக்கு பின்னர் தனது சேவையினை ஆரம்பித்த பேருந்து
வவுனியா சிதம்பரபுரம் பகுதிக்கு தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதிலும் அரச பேரூந்து சேவையில் ஈடுபடவில்லை என்ற கோரிக்கை பல வருடங்களாக மக்கள் மத்தியில் இருந்தது. இந்நிலையில் வவுனியா கற்குளம் சிதம்பரபுரம் ஊடாக வவுனியா ... Read More
யாழ் மக்கள் தந்த நம்பிக்கையை சிதறடிக்க மாட்டோம்!! ஜனாதிபதி அனுர தெரிவிப்பு
எமது ஆட்சிக்கு யாழ் மக்கள் தந்த நம்பிக்கையை மறக்க மாட்டேன் எனத் தெரிவித்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அந்த நம்பிக்கையை சிதற டிக்க மாட்டோம் என பொங்கல் நாளில் தெரிவிக்கிறேன் என்றார். யாழ் ... Read More
துபாயில் கைது செய்யப்பட்ட குற்றக் கும்பலை சேர்தவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்
துபாயில் தலைமறைவாக இருந்த நிலையில், கைது செய்யப்பட்ட இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளும், பணமோசடி வழக்கு விசாரணைக்காகத் தேடப்பட்ட ஒரு பெண்ணும் சிறப்பு காவல்துறை அதிகாரிகளால் இன்று (16) அதிகாலை கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான ... Read More












