Category: இலங்கை

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

admin- December 30, 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 288 ரூபா 33 ... Read More

புதிய மது விற்பனை உரிமத்தை இரத்து செய்ய முனைந்தால் நீதிமன்றத்தை நாட வேண்டி ஏற்படும்

Sylvester Dorin- December 30, 2024

போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்திற்கு இவ்வருடம் புதிதாக வழங்கப்பட்ட மதுபான விற்பனை நிலையங்களுக்கான அனுமதிப்பத்திரங்களை, பிரதேச மக்களின் கடும் எதிர்ப்பை கருத்திற்கொண்டு மீளாய்வு செய்வதற்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கால அவகாசம் கோரியுள்ளது. முறையாக ... Read More

கசிப்பு விற்பனை – இருவர் கைது

Sylvester Dorin- December 30, 2024

கசிப்பு விற்பனை மற்றும் உற்பத்தியில் ஈடுப்பட்ட இருவரை மீதும்பிட்டி பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். இவர்களிடம் இருந்து 157500 மில்லி லீற்றர் கோடாவும் 2250 மில்லி லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ... Read More

சதித்திட்டத்தின் மூலம் எங்கள் அரசாங்கம் வீழ்த்தப்பட்டது – நாமல் ராஜபக்ச

Mano Shangar- December 30, 2024

ஒவ்வொரு ஜனாதிபதியின் கீழும் ஜனாதிபதி நிதியை பயன்படுத்திய நபர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது குடும்பத்தில் எவருக்கும் ... Read More

சிறுபோகத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடுகள் ஜனவரியில் வழங்கப்படும்

admin- December 30, 2024

வெள்ளம்,வறட்சி மற்றும் காட்டு யானைகளினால் சிறுபோகத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடுகளை எதிர்வரும் ஜனவரி மாதம் ஐந்தாம் திகதிக்கு முன்னர் வழங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. கடந்த ... Read More

மறைந்த மன்மோகன் சிங்கிற்கு மஹிந்த ராஜபக்ச அஞ்சலி

admin- December 30, 2024

மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமருக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இரங்கல் புத்தகத்தில் கையொப்பமிட்டு, முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அஞ்சலி செலுத்தினார். இந்தியாவின் முன்னாள் பிரதமரும், ... Read More

மாணவர்களின் கருவிப்பொருட்கள் கொள்வனவுக்கு அரசிடமிருந்து 6000 ரூபாய் உதவி

Sylvester Dorin- December 30, 2024

பொருளாதார நெருக்கடியின் பாதகமான முடிவுகளால் பிள்ளைகளின் கல்வியில் குறிப்பிடத்தக்க எதிர்மறையான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதென தொகைமதிப்பு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் நிகழ்த்திய “Household Survey on Impact of Economic Crisis – 2023" ... Read More

ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸிற்கு சட்டவிரோத சரக்குகள்தான் காரணமா?

T Sinduja- December 30, 2024

ஆபிரிக்க பன்றிக் காய்ச்சலைத் தொடர்ந்து, பன்றி இறைச்சித் தொழிலில் ஏற்படும் சேதங்களுக்கு அதிகமாக இலங்கையின் காட்டுப்பன்றி இனத்தின் அழிவு சாத்தியம் பற்றிய பயத்தை தூண்டுகிறது. 2023 ஆம் ஆண்டுக்கு முந்தைய அரசாங்கத்தின் காலத்தில் நாட்டுக்கு ... Read More

மாவனெல்லயில் போதைப்பொருட்களுடன் மூவர் கைது

admin- December 30, 2024

மாவனெல்லயில் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவனெல்லை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் மூவரும் மாவனெல்லை ஹிந்தெனிய பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, 8, 100 போதை ... Read More

கொழும்பு – மட்டக்குளியில் கடத்திச் செல்லப்பட்ட நபர்

Mano Shangar- December 30, 2024

மட்டக்குளி, சமித்புர பகுதியில் உள்ள வீடொன்றிற்கு நேற்று (29) பிற்பகல் புகுந்த குழுவினர் அங்கிருந்த ஒருவரை கடத்திச் சென்று தாக்கி, கூரிய ஆயுதங்களால் வெட்டி, வாழைத்தோட்டம் பகுதியில் விட்டுச் சென்றுள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவிக்கின்றனர். ... Read More

புதிய இராணுவத் தளபதி இன்று நியமனம்!

Sylvester Dorin- December 30, 2024

புதிய இராணுவத் தளபதி இன்று நியமிக்கப்படவுள்ளார் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல், விகும் லியகனே இன்று ஓய்வுபெற்றுள்ளார் என்பதும் ... Read More

ஊருக்குள் உள் நுழைந்த முதலை – மக்கள் பதற்றம்

Sylvester Dorin- December 30, 2024

மட்டக்களப்பு புளியந்தீவு பிரண்டைச் சேர்ந்த வாவி கரை வீதியில் சுமார் 16 அடி நீளமான ராட்சத முதலை பொதுமக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக பொதுமக்கள் வசிக்கும் பிரதேச வாவி கரையில் சுற்றி ... Read More