Category: இலங்கை

167,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி

Kanooshiya Pushpakumar- January 11, 2025

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள அரிசி நெருக்கடிக்கு தீர்வாக நேற்று நள்ளிரவு நிலவரப்படி  167,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதில் 66,000 மெட்ரிக் தொன் பச்சையரிசி மற்றும் 101,000 மெட்ரிக் தொன் புழுங்கல் ... Read More

கோட்டாபய காலத்தில் இரத்து செய்யப்பட்ட திட்டம் மீண்டும் அமுல்

Sylvester Dorin- January 11, 2025

2020 ஆம் ஆண்டில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தால் இரத்து செய்யப்பட்ட ஓய்வூதிய அதிகரிப்பு நடைமுறையை மீண்டும் அமுல்படுத்த தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2016 ஜனவரி 1 ஆம் திகதி முதல் 2019 ... Read More

நூறு ரயில் நிலையங்களில் க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம்

Kanooshiya Pushpakumar- January 11, 2025

புதிய தொழிநுட்பங்களை பயன்படுத்தி நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட நூறு ரயில் நிலையங்களின் வசதிகளை மேம்படுத்தி பயணிகளுக்கு கவர்ச்சிகரமான இடங்களாக மாற்ற ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் முதலாது கட்டத்தின் கீழ் ... Read More

திடீர் சுகயீனம் காரணமாக 50 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Sylvester Dorin- January 11, 2025

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட டிக்கோயா ஸ்ரீவாணி ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் சுமார் 50 மாணவர்களுக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் தொடர்பாக அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் பொது சுகாதார பரிசோதகர்கள் (11.01.2025) ... Read More

தேசிய பட்டியலுக்கு இலஞ்சம் வழங்கிய பிரபல வர்த்தகர்

Kanooshiya Pushpakumar- January 11, 2025

பிரதானமான அரசியல் எதிர்க்கட்சி ஒன்றின் காரியாலத்திற்கு சில தினங்களுக்கு முன்னர் சென்ற இந்நாட்டின் பிரபல வர்த்தகர் ஒருவர் அங்கு பதட்டமான நிலையை உருவாக்கி பரப்பரப்பை ஏற்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தனக்கு தேசியப் பட்டியல் பதவியை ... Read More

‘நடத்துனரே பேருந்தை செலுத்தியுள்ளார்’ – பசறை விபத்து விசாரணைகள் ஆரம்பம்

Sylvester Dorin- January 11, 2025

கொழும்பில் இருந்து பசறை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று பசறை 10 ம் கட்டைப் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஐவர் படுகாயம் அடைந்த நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ... Read More

பிரதமர் சர்வதேச இரட்சிப்புப் படைத் தலைவர்களைச் சந்தித்தார்

Sylvester Dorin- January 11, 2025

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும், இரட்சிப்புப் படையின் (சால்வேஷன் ஆர்மியின்) சர்வதேசத் தலைவர்களான ஜெனரல் லிண்டன் பக்கிங்ஹாம் மற்றும் ஆணையர் பிரான்வின் பக்கிங்ஹாம் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு ஜனவரி 10 ஆம் தேதி நாடாளுமன்ற ... Read More

இனி இரவு நேரங்களிலும் சிகிரியாவை பார்வையிடலாம்

Sylvester Dorin- January 11, 2025

தொல்பொருள் மதிப்புடைய பல இடங்களை இரவு நேரங்களிலும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்து வைப்பது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள சீகிரியாவை அதற்காக முதலில் தெரிவு செய்துள்ளதாக புத்தசாசன சமய ... Read More

ஜேவிபி மனோரீதியாக வன்முறையைக் கைவிடவில்லை- விளக்கமளிக்கிறார் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்!

Kanooshiya Pushpakumar- January 11, 2025

ஜேவிபி தலைமையிலான அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கம் மனோரீதியாக வன்முறையைக் கைவிட்டுள்ளார்கள் என்பதை தான் நம்பவில்லை எனவும் செயல் ரீதியாக உடைமாற்றம் செய்துள்ளதாகவும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும், வடமாகாண முன்னாள் ஆளுநருமான கலாநிதி சுரேன் ராகவன் ... Read More

வெறும் ஒன்பது நாட்களில் 70,944 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

Sylvester Dorin- January 11, 2025

2025 ஜனவரி 1 முதல் 9 வரையான காலப்பகுதியில் 70,944 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றலா துறை தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலோர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் எனவும் குறிப்பாக  11,749 பேர் ... Read More

மதுபானம் – சிகரெட் விலைகள் அதிகரிப்பு

Sylvester Dorin- January 11, 2025

அனைத்து வகையான மதுபானங்களுக்கான கலால் வரியை 6வீதமாக உயர்த்த  தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், இந்த வரி அதிகரிப்பு நேற்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, அல்ட்ரா ... Read More

மாடியில் இருந்து விழுந்து 16 வயது சிறுமி உயிரிழப்பு

Sylvester Dorin- January 11, 2025

பொரளையில் உள்ள 24 மாடி அடுக்குமாடி குடியிருப்பின் 12 ஆவது மாடியில் இருந்து விழுந்து 16 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (10) இரவு இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த சிறுமி, ... Read More